Unlike Army's six months, RSS can assemble an army in three days to get ready for war, says chief Bhagwat; | மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் : மோகன் பகவத் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் : மோகன் பகவத்

Added : பிப் 12, 2018 | கருத்துகள் (128)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 Indian Army, Mohan Bhagwat, RSS, இந்திய ராணுவம்,  மோகன் பகவத் , ஆர்எஸ்எஸ் , ராஷ்டிரிய ஜனதா தளம்,  பீகார் மாநிலம், Rashtriya Janata Dal, Bihar State,

பாட்னா: ராணுவம் ஆறு முதல் 7 மாதங்கள் வரையில் போருக்கு தயார் ஆகும் நிலையில், நாட்டிற்காக ஆர் எஸ் எஸ் அமைப்பு மூன்று நாளில் ராணுவத்தை தயார் செய்யும் திறனை கொண்டுள்ளது என அதன் தலைவர் மோகன் பகவத் கூறி உள்ளார்.

பீகார் மாநிலம் முசாபர்பூரில் நடைபெற்ற ஆர் எஸ் எஸ் அமைப்பின் ஆறு நாள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு அவர் கூறியதாவது: நாடும், அரசியல்அமைப்பும் அனுமதி கொடுக்கும் பட்சத்தில் எங்கள் திறமை நாடு கடந்த நிலைக்கு முகம் கொடுக்கும். ராணுவம் ஆறு முதல் 7 மாதங்கள் வரையில் போருக்கு தயார் ஆகும் நிலையில் ஆர் எஸ் எஸ் அமைப்பு நாட்டிற்காக மூன்று நாளில் ராணுவத்தை தயார் செய்யும். இது நமது பலமாகும். இவ்வமைப்பு ஒரு ராணுவமோ அல்லாது துணை ராணுவமோ அல்ல. இது குடும்ப அமைப்பு போன்றது.இருப்பினும் ராணுவம் போன்ற பயிற்சி பெற்றது. நெருக்கடி காலங்களில் தொண்டர்கள் எப்போதும் தங்கள் நாட்டிற்காக தியாகம் செய்ய தயாராக உள்ளனர். என கூறினார்.

இது குறித்து மாநில எதிர்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் கூறுகையில் இந்திய ராணுவம் எண்ணற்ற தியாகங்களை செய்துள்ளது. மோகன் பகவத்தின் அறிக்கை ராணுவத்தை குறை கூறுவதாக உள்ளது. தன்னுடைய கருத்தை உடனடியாக அவர் வாபஸ் பெற வேண்டும். என கூறி உள்ளார்.

3 நாளில் ராணுவம் தயார்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (128)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mano - Madurai,இந்தியா
18-பிப்-201814:10:02 IST Report Abuse
Mano என்னய்யா நீங்க பீத்துறீங்க. நாங்க ஒரே நாளில் ஓவியா army யை உருவாக்கினோம். பெஸ்ட், பெஸ்ட், பெஸ்ட் நாங்கதான் உங்களைவிட பெஸ்ட்.
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
18-பிப்-201811:19:10 IST Report Abuse
Malick Raja RSS not required to India it should proved by their actions.
Rate this:
Share this comment
Cancel
Malimar Nagore - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
18-பிப்-201811:01:04 IST Report Abuse
Malimar Nagore இவ்வளவு நாள் தூங்கி கொண்டு இருந்தாயா.
Rate this:
Share this comment
Cancel
ameen - Tirupur,இந்தியா
17-பிப்-201809:06:40 IST Report Abuse
ameen அதெப்படி மன்னிப்பு கடிதம் கொடுக்க மூணு நாள் ஆகும்?
Rate this:
Share this comment
Cancel
Ram KV - Bangalore,இந்தியா
14-பிப்-201813:43:38 IST Report Abuse
Ram KV Many people in this discussion is not aware when we were at war with China in 1962 we were short of people to maintain law and order internally.We were defeated with huge loss.After that Nehru has morally as well as psychologically totally down as he has not understood China and it's policies. Nehru was much inclination towards China and never thought they China will wage a war against India.This is the history. RSS has played a big role during war period to maintain internal Law & Order of our country and the same was accepted and recognized in the following Republic/Independence day parade by then PM Nehru even though some congress party people were not fine with Nehru's idea of honouring RSS for their work .RSS chief has told in that context to help country as always. Without knowing this here many people are speaking as they like.We have to have unbiased view as well as criticism without any party/religion/community alignment which would be good for vibrant democracy.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
14-பிப்-201813:40:26 IST Report Abuse
மலரின் மகள் திருடர்களும் கொள்ளைக்காரர்களும், கூலிப்படையும் அவர்களை ஏவும் அரசியல்வாதிகளும் மலிந்து விட்ட இந்த கால கட்டத்தில், ஆர் எஸ் எஸ் போன்ற ஒரு சமுதாய அமைப்பில் ராணுவ வலிமை கொண்ட பயிற்சியை இளைஞர்கள் பண்பாட்டுடனும் எதிக்ஸ் உடனும் கற்று கொள்வது நலம். அது சமுதாயத்தை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். போர் தொழில் பழகு என்று பாரதி கூட சொல்லி இருக்கிறார். நெஞ்சில் உரமும் நேர்மைத்திறமும் சீரிய முறையில் பயிற்றுவிக்கிறார்கள். எனோ இது போன்ற அமைப்புகள் தமிழகத்தில் பெரியளவில் வளர வில்லை. எனக்கு தெரிந்து இவர்கள் ஹிந்தியையும் கற்று தருகிறார்கள், தமிழ் ஆங்கிலத்தையும் இலவசமாகவே போதிக்கிறார்கள். தன்னலமற்றவர்கள் இணைந்து தான் அதை நடத்துகிறார்கள். சமுதாயம் மேம்பட வேண்டும் இந்திய வலிமையுற வேண்டும், இளைஞர்கள் தன்னம்பிக்கை பெற்றவர்களாக உயர்வு பெறவேண்டும் என்று எண்ணத்தில் தான் இவர்கள் சேவை இருக்கிறது. எனது ஆதரவு இவர்களுக்கு மனப்பூர்வமாக உண்டு.
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
14-பிப்-201807:54:19 IST Report Abuse
Amirthalingam Sinniah இந்த படையை சீன எல்லைக்கு அனுப்புங்கள். எங்கள் மக்கள் நிம்மதியாக நித்திரை கொள்ளட்டும்.
Rate this:
Share this comment
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
13-பிப்-201817:17:45 IST Report Abuse
pradeesh parthasarathy அப்போ எதுக்கு ராணுவம் ... பாகிஸ்தான் எல்லை , சீன எல்லையில் இவரை போய் கொஞ்சம் நாள் நின்று பாதுகாக்க சொல்லுங்கள் ..... டோக்லாம் சென்று கொடியேற்ற சொல்லுங்கள் ... அது ஒன்றே போதும் ....
Rate this:
Share this comment
Cancel
V Gopalan - Bangalore ,இந்தியா
13-பிப்-201816:12:52 IST Report Abuse
V Gopalan He never said against the Defence but only says the RSS will face the challenges at short notice. There is no wrong in it. Where were these Communists when China encroached Doklam. Let us not give importance to this kind of wolfs.
Rate this:
Share this comment
Cancel
murugu - paris,பிரான்ஸ்
12-பிப்-201822:56:48 IST Report Abuse
murugu இந்திய ராணுவத்தை இதை விட கீழ்த்தரமாக ,கேவலமாக யாராலும் பேசமுடியாது வெட்கங்கெட்ட இந்தியர்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை