பெரியார் மண் அல்ல; ஆண்டாள் மண்: தமிழிசை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெரியார் மண் அல்ல; ஆண்டாள் மண்: தமிழிசை

Added : பிப் 12, 2018 | கருத்துகள் (159)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Tamilisai Soundararajan,தமிழிசை,தமிழிசை சௌந்தரராஜன்

மதுரை: ‛தமிழக மண் பெரியார் மண் அல்ல; ஆண்டாள் மண்' என பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை தெரிவித்தார்.

மதுரையில் மத்திய பா.ஜ., அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழிசை சவுந்திரராஜன் பேசியதாவது: தமிழகத்தில் ஆன்மீக அரசியலுக்கு வித்திட்டது பா.ஜ., கட்சி மட்டுமே. தமிழகத்தில் நல்லது நடக்க வேண்டுமென்றால் பா.ஜ., ஆட்சிக்கு வர வேண்டும். தமிழக மண் பெரியார் மண் அல்ல; இது ஆண்டாள் மண். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (159)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malimar Nagore - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
18-பிப்-201810:57:56 IST Report Abuse
Malimar Nagore நாட்டை திருத்த வந்த நாகரீக கோமாளி.
Rate this:
Share this comment
Cancel
venkat - ngr,இந்தியா
16-பிப்-201817:48:19 IST Report Abuse
venkat ராமானுஜர் மண்
Rate this:
Share this comment
Cancel
John Steve - anonymous ,இந்தியா
16-பிப்-201813:20:02 IST Report Abuse
John Steve முதலில் உங்கள் தலையை பார்க்கவும் பின் நிலத்தை பற்றி பேசலாம்.... தமிழ்நாடு வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட மாநிலம்....
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
16-பிப்-201803:05:33 IST Report Abuse
Bhaskaran மூடபக்தி இல்லாது சித்தர்கள் வகுத்துத்தந்தவளியில் பகுத்தறிவுடன் கூடிய இறை நம்பிக்கைகொண்டு அனைவரும் நல்லவண்ணம் வாழலாம்
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
15-பிப்-201811:21:48 IST Report Abuse
ganapati sb உண்மை பல்லாயிரம் ஆலயங்கள் கொண்ட தமிழகம் ராமசாமி என்ற நாத்திகர் பெரியார் மண் அல்ல ஆண்டாள் தந்தை ஆத்திகர் பெரியாழ்வார் மண்.
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
16-பிப்-201807:23:17 IST Report Abuse
K.Sugavanamமண்ணு எல்லாருக்கும் பொதுவான மண்ணுங்கோ..இப்போ இங்க யார் யாரெல்லாம் இருக்காங்களோ,ஜாதி,மதம்,இனம் வித்யாசமில்லாம எல்லோருக்கும் பொதுவான மண் நம்ப தமிழ் மண்.....
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
15-பிப்-201810:20:22 IST Report Abuse
Malick Raja Tamilisai the Leader of T.N PJP focus her self to show time to time PJP is here in T.N.
Rate this:
Share this comment
Cancel
Namasivayam Chokkalingam - Appleton, WI ,யூ.எஸ்.ஏ
14-பிப்-201808:20:05 IST Report Abuse
Namasivayam Chokkalingam 2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பத்துப்பாட்டிலும், எட்டுத்தொகையிலும் நாள் தோறும் மகளிர் மாலையில் விளக்கேற்றுதல், பிறை தொழுதல், பல்லி சொல் கேட்டல், மணலில் கூடல் இழைத்தல், வேள்வி நடத்துதல் என்றெல்லாம் குறிப்புகள் ஏராளமாக உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலே 2500 ஆண்டுகளுக்குச் சற்றும் பிந்தாத தொல்காப்பியத்தில் கடவுள் பற்றிய குறிப்புகள் பொருளதிகாரத்தில் ஏராளம். அதனால் குமரியாரின் செல்வி சொல்வது தான் உண்மை. பத்துப்பாட்டில் முதல் நூலே திருமுருகாற்றுப்படை தான்
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
15-பிப்-201807:07:33 IST Report Abuse
K.Sugavanamமுருகன் தமிழ்க்கடவுள் இல்லையா?அதனால் தான்..அப்போ இந்த நூல்களில் சிவன்,விஷ்ணு பற்றியெல்லாம் பாடவில்லையா யாரும்?சங்கநூல்களில் இந்த கடவுளர்கள் பற்றி குறிப்புள்ளதா?...
Rate this:
Share this comment
Ranga Ramanathan - coimbatore,இந்தியா
16-பிப்-201819:52:39 IST Report Abuse
Ranga Ramanathanமுருகன் தமிழ் கடவுள் என்பது பட்டாகத்தியால் கேக்கு வெட்டும் மறத் தமிழனுக்கும் தெரியும்...
Rate this:
Share this comment
Cancel
Sivagiri - chennai,இந்தியா
13-பிப்-201819:52:30 IST Report Abuse
Sivagiri யாரையா அந்த பெரியார் . . . ? . . அவுரு மண்ணுக்குள்ளே போயிட்டாராக்கும் . . . அதான் பெரியார் மண் பெரியார் மண்ணுன்னு சொல்றாய்ங்களாக்கும் , , ,? ? எல்லா பயல்களும் மண்ணுக்குள்ளே போக வேண்டியதுதான் . . . பெரியார் மட்டும்தான் மண்ணுக்குள்ளே போயிருக்கராக்கும் . . . ? . . .
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
15-பிப்-201807:09:13 IST Report Abuse
K.Sugavanamஇந்த பிஜேபி க்கு இந்த மண்ணை ஆளும் வாய்ப்பே இன்னும் கிடைக்கவில்லையே..அது ஏனுங்கோ?...
Rate this:
Share this comment
Ranga Ramanathan - coimbatore,இந்தியா
16-பிப்-201819:54:37 IST Report Abuse
Ranga Ramanathanஅவிகளுக்கு பட்டாகத்தி தமிழநின் வோட்டு வியாபாரம் தெரியாதே...
Rate this:
Share this comment
Cancel
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
13-பிப்-201817:54:43 IST Report Abuse
Barathan தமிழ் மண் ஆண்டாள் அம்மையாருக்கு சொந்தம் என்றால், மீதமுள்ள 11 ஆழ்வார்கள் மற்றும் 63 நாயன்மார்கள் காஷ்மீருக்கும் மற்றும் மண்ணுக்காக பாகிஸ்தானுக்கும் செல்லவேண்டியதா என்ன? அரைவேக்காடு அரசியல்வாதிகள் அறிவிலித்தனமாக ஓட்டுக்காக பேசுவதை நிறுத்த வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13-பிப்-201816:50:32 IST Report Abuse
Malick Raja She is educated as a Doctor.. due to pressure she is loose talking mani times ever passed elections also .. She cried in every election and resulted as ZERO. Now new Delhi like to replace her.. she is at the end try her best in barbaric ways.. the waves direction not with her anymore..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை