As terrorists target soldiers in Kashmir, Chief Minister Mehbooba Mufti bats for dialogue with Pakistan | பாக்.குடன் பேசுவதே அவசியமானது: மெகபூபா| Dinamalar

பாக்.குடன் பேசுவதே அவசியமானது: மெகபூபா

Added : பிப் 13, 2018 | கருத்துகள் (30)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பாக்.குடன், பேசுவதே, அவசியமானது, மெகபூபா

ஸ்ரீநகர்: காஷ்மீரில் அமைதி நிலவ பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி கூறினார்.

காஷ்மீரில் காஷ்மீர்- ஜம்முவுக்கு அருகே உள்ள சஞ்சுவான் ராணுவ முகாமில் கடந்த 10-ந்தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 5 வீரர்கள் உள்பட 6 பேர் பலியானார்கள். பின்னர் ராணுவத்துடன் நடந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் காஷ்மீர் முதல்வர் மெகபூப் முப்தி கூறியது, நாட்டிற்கு எதிராக சதி செய்பவர்கள் இப்போது செய்தியாக தெரிகின்றனர். இவர்களால் காஷ்மீர் மக்கள் துன்பபடுகின்றனர். காஷ்மீரில் இனியும் ரத்த ஆறு ஒடாமல் இருக்க வேண்டுமாயின் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியமாகிறது. ஏனெனில் போரை தேர்தெடுப்பது அவசியமில்லை இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
14-பிப்-201805:49:48 IST Report Abuse
meenakshisundaram ivalai udane pakisthaanukku 'parcel'seyyavum.
Rate this:
Share this comment
Cancel
Sukumar Talpady - Mangalore ,இந்தியா
13-பிப்-201818:31:08 IST Report Abuse
Sukumar Talpady பாகிஸ்தானுடன் என்ன பேச வேண்டும் , எப்படி பேச வேண்டும் , என்று நீங்களே சொல்லி விடுங்கள் . பேச ஆரம்பித்தால் காஷ்மீரை எங்களுக்கு கொடுத்து விட்டு நீங்கள் (இந்தியா ) வெளியேறுங்கள் என்று சொல்லுவார்கள் . அதற்கு ஒத்து கொள்ள வேண்டுமா என்று நீங்களே சொல்லி விடுங்கள் . ஒத்து கொள்ள வேண்டும் என்றால் போர் எதற்கு ? நாமே தன்னிச்சையாக (voluntarily ) காஷ்மீரை விட்டு வெளியேறி விடலாம் . அது சரி காஷ்மீரை பாகிஸ்தானுடன் சேர்த்தால் நீங்கள் உங்கள் காஷ்மீர் முஸ்லிம்கள் அங்கே வாழத் தயாரா ? அதை சொல்லுங்கள் முதலில் . உங்கள் அனைவரையும் விலங்குகள் போல் வைத்திருப்பார்கள் பாகிஸ்தானில் . அது வேண்டுமா உங்களுக்கு ?
Rate this:
Share this comment
Cancel
13-பிப்-201817:45:18 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன் இந்த அம்மா கொஞ்ச நாளைக்கி முன்னாலதா மோடிகிட்ட ஈந்து எத்தோ பாக்கிஸ்தான கத்துக்க சொல்லி கூவிச்சி... இன்னிக்கி இந்தியாவை பாகிஸ்தானோடு பேச சொல்லி கூவுது?இன்னா நைனா ஈத்து படா பேஜாராகீது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X