Trump Jr.'s wife hospitalised after suspicious powder scare -police | டிரம்ப் மருமகளுக்கு உடல் நலம் பாதிப்பு: பார்சலில் வந்தது விஷ கிருமியா?| Dinamalar

டிரம்ப் மருமகளுக்கு உடல் நலம் பாதிப்பு: பார்சலில் வந்தது விஷ கிருமியா?

Updated : பிப் 13, 2018 | Added : பிப் 13, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
டிரம்ப், மருமகள், உடல் நலம், பாதிப்பு, பார்சல், வந்தது, விஷ கிருமி

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்பின் மூத்த மகன் டெனால்டு ஜூனியர் , இவரது மனைவி வெனிசா, மன்ஹாட்டன் நகரில் வசிக்கும் இவரது வீட்டிற்கு வந்த தபால் உறையை பிரித்து பா்த்த போது திடீரெ மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடன் அவரது தாயார் , வீட்டு வேலையாளர் என அடுத்தடுத்து பாதிக்கப்பட்டனர். உடனடியாக நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மர்ம உறையில் வந்தது ஆந்த்ராக்ஸ் எனப்படும் கொடிய விஷக்கிருமியை பரப்பும் பவுடராக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.பாஸ்டன் நகரில் இருந்து அனுப்பி வைத்ததாக முத்திரையிடப்பட்டிருந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-பிப்-201813:38:37 IST Report Abuse
மூக்குநோண்டி ஐய்யய்யோ!! இந்த செய்தியை கேட்டவுடன் என் நெஞ்சு பொறுக்கவில்லை..
Rate this:
Share this comment
Cancel
13-பிப்-201809:27:33 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன் அத்து ஒன்னுமில்லையா..மொக பவுடரா...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-பிப்-201808:07:31 IST Report Abuse
Srinivasan Kannaiya டிரம்ப் குடும்பத்தை சேர்ந்தவர்களை பற்றி ஏதாவது தெரிய வேண்டாமா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X