PMO Nod For National Policy For Women Awaited, Says Maneka Gandhi | பெண்களுக்கான தேசிய கொள்கை: மேனகா வலியுறுத்தல்| Dinamalar

பெண்களுக்கான தேசிய கொள்கை: மேனகா வலியுறுத்தல்

Added : பிப் 13, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பெண்களுக்கான, தேசிய, கொள்கை, மேனகா, வலியுறுத்தல்

புதுடில்லி: பெண்களுக்கான தேசிய கொள்கை வரைவு திட்டத்திற்கு பிரதமர் அலுவலகம் ஒப்புதல் தர வேண்டும் என மத்திய அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

பெண்களுக்கான ஊட்டசத்து, உணவு பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட விஷயங்களுக்கு உத்தரவாதம் அளித்திடும் வகையில் பெண்களுக்கான தேசிய கொள்கை திட்ட வரைவு பிரதமர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது.

இது தொடர்பாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா கூறியதாவது, பெண்களுக்கு சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை வழங்குவதற்காக புதிய கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு வழிகாட்டும் வகையில் வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை அமல்படுத்த வேண்டுமெனில் பிரதமர் அலுவலகம் விரைவில் ஒப்புதல் அளித்திடவேண்டும்.இவ்வாறு மேனகா வலியுறுத்தியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-பிப்-201808:37:24 IST Report Abuse
Srinivasan Kannaiya முப்பத்து மூணே இன்னுமும் தள்ளாடிக்கொண்டுதான் இருக்கிறது..இப்போ இது வேறா...?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X