From Ayodhya, A Rath Yatra Begins Today, Will Travel Through 6 States | அயோத்தியில் இன்று துவங்குகிறது ராம் ரத யாத்திரை| Dinamalar

அயோத்தியில் இன்று துவங்குகிறது ராம் ரத யாத்திரை

Added : பிப் 13, 2018 | கருத்துகள் (96)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அயோத்தியில், இன்று, துவங்குகிறது, ராம் ரத, யாத்திரை

புதுடில்லி: வி.எச்.பி. அமைப்பினரின் ராமேஸ்வரம் ராம ராஜ்ஜியம் ரத யாத்திரை இன்று அயோத்தியில் துவங்குகிறது.
விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் ராம் ராஜ்ய ரத யாத்திரையை 6 மாநிலங்கள் வழியாக பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி இந்த யாத்திரை இன்று துவங்குகிறது. உ.பி. மாநிலம் அயோத்தியின் கர்சேவகபுரத்தில் இருந்து துவங்கும் இந்த ரத யாத்திரையை முதல்வர் யோகி ஆதித்யநாத் கொடியசைத்து துவக்கி வைக்கிறார். 2மாதங்களில் 6 மாநிலங்கள் வழியாக செல்லும் சென்று மார்ச் 25-ம் தேதி தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் நிறைவு பெறுகிறது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி, பாபர் மசூதி இடையே நிலம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வருகிறது. இந்த சூழ்நிலையில் ரத யாத்திரை துவங்குவது குறிப்பிடதக்கது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (96)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suman - Mayiladuthurai ,இந்தியா
13-பிப்-201818:27:02 IST Report Abuse
Suman Please note now only one Temple allowed in Abudhabi.
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13-பிப்-201816:40:39 IST Report Abuse
Malick Raja They have to visit big hospitals and arrange some welfare helps to the poor patients . or look the men's status and enquire the disease preion then yatra will turned to each and every hospitals to help the people.. Men life is not stand continuously as green minimum sense mankind only consider this matter ...vulgar wild animal mentality personnel never care for it? But on time every one live will surrender to The Creator ... Mankind is prime symbolic to every human ... shot life short temper short live and prolong ill ....
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-பிப்-201816:25:24 IST Report Abuse
Pugazh V @vns //ராமன் தமிழகத்திற்கு வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.// அந்த பஸ்ஸில் ராமன் வருகிறாரா. சொல்லவே இல்ல...
Rate this:
Share this comment
Tamil Selvan - Chennai,இந்தியா
13-பிப்-201821:28:13 IST Report Abuse
Tamil Selvanராமர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தால், அது அந்த ராமருக்கே செருப்பு மாலை அணிவித்து போல் ஆகும் என்பதுதான் பகுத்தறிவு பாசறையில் பிறந்த திராவிடர்களின் பகுத்தறிவு , கருமம் என்ன புண்ணாக்கு பகுத்தறிவோ இவர்களுக்கு?.......
Rate this:
Share this comment
Cancel
Naz Malick - London,யுனைடெட் கிங்டம்
13-பிப்-201816:18:16 IST Report Abuse
Naz Malick பாகிஸ்தான் உருவானது அங்குள்ள 4 முஸ்லீம் 90 %மேல் உள்ள மாநிலங்களை வைத்து. (பலுசிஸ்தான், பஞ்சாப், சிந்து மற்றும் கைபர் pakhtoonwala ). இந்திய முஸ்லிம்களை சேர்த்து அல்ல. 1947 இல் ஒன்று பட்ட இந்தியாவில் இந்துக்களும், முஸ்லிம்களும் கிட்ட தட்ட சரி சமமாக 50 % இருந்தார்கள். அன்றைய இந்திய அரசியல்வாதிகள் இந்தியா எல்லா மதத்தையும் கொண்ட ஒரு ஜனநாயக நாடாக இருக்கும் என்று பிரிட்டிஷ் காரர்களிடம் அக்ரீமெண்ட் போட்டதால் தான் பிரிட்டிஷ் காரன் இந்தியாவை எல்லா மதங்களை கொண்ட ஒரு பெரிய ஜனநாயக நாடு என்று ஏற்று கொண்டு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, குஜராத் முதல் வங்காளம் வரை ஒரு நாடக அறிவித்தான். ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் என்று சரி சமமாக பிரித்திருந்தால் முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் போல் ஒரு சின்ன நாடு கிடைத்திருக்காது. நீ போய் முதலில் இந்தியாவின் history மற்றும் 1947 இருந்த population சென்சஸ் ரெகார்ட் டை பார். அப்போது புரியும் உண்மை. வெறும் நடைபாதையாக பீஹாரிலிருந்து மற்றும் UP லிருந்து சென்ற ஏழை முஸ்லீம் குழந்தைகள் மற்றும் பெண்கள், ஆண்கள் 10 லட்ச்சத்திற்கும் மேல் மூர்க்கத்தனமாக ஹிந்துக்கள் கொன்று குவித்து விட்ட பிறகும், 1947 பிறகு இன்று வரை பல பல கலவரங்களை இந்திய முழுவதும் ஆரம்பித்து இன்னும் பல ஆயிரம் முஸ்லிம்களை கொன்று குவித்து இன்னும் முஸ்லிம்களின் ரத்தத்தை குடிக்கும் ஆசை உன்னை விட்டு போக வில்லையா?
Rate this:
Share this comment
RAMA - paris,பிரான்ஸ்
13-பிப்-201820:16:13 IST Report Abuse
RAMAசகோதரர் Naz malik அவர்களுக்கு, முதலில் பாபர் மசூதி இடிப்பிற்கு இந்தியனாகவும் ஹிந்துவாகவும் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை . ஆனால் இதை காரணமாக வைத்து நீங்கள் அவிழ்த்து விடும் பொய் மூட்டை சற்று அதிகம். ஒரு வாதத்திற்கு நீங்கள் சொல்வது சரி என்று வைத்துக் கொண்டாலும் ஹிந்துக்களும் , சமணர்களும் , பௌத்தர்களும் உள்ளடக்கிய பாகிஸ்தான் ஏன் தன்னை ஒரு மதசார்பற்ற நாடாக அறிவிக்கவில்லை ? (ஆனால் பிரிவினைக்கு பிறகு ஹிந்துக்கள் அதிகம் கொண்ட நாடாக இருந்தாலும் இந்தியா தன்னை மதசார்பற்ற நாடாக அறிவித்தது யாருடைய பெருந்தன்மை ...). அப்ரஹாமிய மதங்களான கிறிஸ்தவமும் இஸ்லாமும் எவ்வாறு பரப்பப்பட்டது அது பரவிய நாடுகளின் கலாச்சாரத்தை எப்படி முற்றிலும் அழித்து தங்களை நிலைநிறுத்தி கொண்டன என்பதை சற்று நடு நிலையுடன் படியுங்கள் புரியும். ஒரு இந்துவின் உணர்வை கண்டிப்பாக இஸ்லாமிய மற்றும் கிருஸ்தவ கண்ணோடு புரிந்து கொள்ளவே முடியாது. நிறைவாக இந்த ரத யாத்திரையில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை....
Rate this:
Share this comment
13-பிப்-201820:27:53 IST Report Abuse
saravanakrishnan,Madhurai.1946 indian independent states are 362 those who lived in this states wont come in British population senses so youre wrong about Hindus killed lot of muslims........
Rate this:
Share this comment
Tamil Selvan - Chennai,இந்தியா
13-பிப்-201821:30:54 IST Report Abuse
Tamil Selvanவந்தேறி துருக்கியர்கள் எல்லாம் இந்தியர்கள் அல்ல... நாங்கள் பாகிஸ்தானை பிரித்து கொடுத்ததே முதல் தவறு... அப்படி கொடுத்ததும் இங்கிருந்த துருக்கியர்கள் யாரும் பாகிஸ்தான் செல்லவில்லை. இங்கேயே அப்படியே தங்கி விட்டார்கள்... ஆனால், அங்கிருந்த இந்துக்கள் எல்லோரும் அடித்து இந்தியாவுக்கு துரத்தப்பட்டார்கள்... முதலில் வரலாற்றை தெரிந்து கொண்டு, பிறகு கதை எழுது......
Rate this:
Share this comment
Cancel
கூடுவாஞ்சேரி ஶ்ரீனிவாசன். கோவை குண்டு வெடிப்பு நிகழ்த்தியது பாஜக அல்ல. தீய சக்திகளின் ஆதரவுடன் முஸ்லீம் தீவிரவாதிகள் தான். இந்துக்கள் அல்ல. இப்போது தீயசக்திகளின் தலைவர் சுயநினைவில் இல்லை.அதனால் தமிழகத்தில் மதக் கலவரம் வாய்ப்பு குறைவு.
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
13-பிப்-201815:12:20 IST Report Abuse
Ravichandran போலி மத அரசியல் வாதிகள் நிறைய உள்ள மாநிலம் தமிழகம் இங்கு அரசியல் நடக்க நடிகர்கள் நிறைய. ஆகவே தமிழகத்திற்குள் நுழையும் பொது போதிய போலீஸ் பாதுகாப்பை கேட்டுப்பாருங்கள் இல்லையென்றால் அவங்களே ஏதவது செய்துவிட்டு பழியை யாத்திரையின் மீது போட்டுவிடுவார்கள். இங்குள்ள பல அரசியல் காட்சிகள் அரேபிய அடிமைகள் மற்றும் வாடிகன் கைப்பிள்ளைகள் என்பது நினைவு இருக்கட்டும். அயோத்தி ராமனுக்கு ஊர்வலம் என்பது நமது உரிமை அதை எவனுக்காகவூம் விட்டுக்கொடுக்க அவசியம் இல்லை.
Rate this:
Share this comment
s.f.edison - chennai,இந்தியா
13-பிப்-201816:40:24 IST Report Abuse
s.f.edisonமுதலில் இந்துக்கள் யார் என்று சொல்லவும்.இந்து கடவுள் முருகன்,சிவன் ,இவர்கள் எல்லாம் தமிழ் நாட்டில் நிம்மதியாக திருவிழா கொண்டாட வில்லையா . ஏன் ராமன் என்றல் தகராறு.இதற்கு காங்கிரஸ் என்னசெய்தது...
Rate this:
Share this comment
vns - Delhi,இந்தியா
13-பிப்-201818:58:27 IST Report Abuse
vnsEdison.. நீங்களும் இந்து தான்.. ஒரு ருபைக்காக மதம் மாறியதால் நீங்கள் இந்து அல்ல என்று ஆகாது .. ராமன் என்பதால் தகராறு வரவில்லை.. ராமன் என்பதால் தகராறு செய்ப்பவர்கள் முஸ்லிம்கள். இப்போதுதான் இந்துக்கள் அவர்களின் வீழ்ச்சியை அறிந்து கொள்கிறார்கள். எந்த முஸ்லீம் அல்லது கிருத்துவனாவது ஆவது அவர்களுடைய கடவுள்களை செருப்பால் அடித்ததால் சும்மா இருப்பானா. ஆனால் ஹிந்து இருந்தான் ஆனால் இனிமேல் இருக்க மாட்டான். இந்த தெளிவு தான் உங்களைப் போன்றோரை பயம் கொள்ள வைத்து இருக்கிறது. ரத யாத்திரையில் உடன் செல்பவர்கள் வாளோ வேலோ துப்பாக்கியோ எடுத்துக்கொண்டு செல்வதில்லை. முஸ்லிம்கள் அதிகமான இடங்களில் ரத யாத்திரை நடந்தால் அவர்கள் கல் எறிவார்கள் வாகனங்களுக்கு தீ வைப்பார்கள் குண்டு எறிவார்கள் . இதற்க்கு ரத யாத்திரை பொறுப்பா அல்லது சகிப்பு தன்மை இல்லாத முஸ்லிம்களின் அட்டூழியம் பொறுப்பா ?...
Rate this:
Share this comment
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
15-பிப்-201811:22:48 IST Report Abuse
Malick Rajavns delhi .. your head filled with shit not with brain as per your comments. E.V.Ramasaamy as Hindu person only slap with slipper.. non of Hindu never and ever attack any idols .. you should be in a human nature prior to make any comments .....
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-பிப்-201815:04:44 IST Report Abuse
Pugazh V தமிழகத்தில் மதக் கலவரம் ஏதேனும் வருமேயானால் அதற்க்கு பிஜேபி மட்டுமே காரணமாக இருக்க வேண்டும். இங்கே சிரித்தார், கார்த்திக் அஜெயராமன், vns போன்றோரின் கருத்துக்களில் அந்த மத வெறி தாண்டவமாடுவது தெரிகிறது. இன்னும் சில அமைத்த தீய்வரவாதிகளும் இருக்கிறார்கள் அவர்களும் பிஜேபி யினர் மட்டுமே. வேறு கட்சிக்காரன் எவனுமே, மதம் பற்றி பேசுவதே கிடையாது என்பதும் இங்கே குறிப்பிடப் படவேண்டியிருக்கிறது.
Rate this:
Share this comment
vns - Delhi,இந்தியா
13-பிப்-201816:18:12 IST Report Abuse
vnsரத்த யாத்திரைக்கு ஏன் மத கலவரம் வரவேண்டும் .? முஸ்லிகள் தான் கலவரம் செய்கிறார்கள். ரத்த யாத்திரை என்பது இந்துக்களின் மத சம்பந்தமானது அது நடத்தக்கூடாது என்று கூற நீ யார்? தமிழகத்தில் முஸ்லிம்கள் செய்யும் மத யாத்திரையில் கலவரம் வெடிப்பதில்லை ஆனால் ஹிந்துக்களின் மத யாத்திரையில் கலவரம் வெடிக்கிறது அதை செய்ப்பவர்கள் முஸ்லிம்கள்தான் . எண்கள் நாட்டில் ரத்த யாத்திரை நடத்த முஸ்லிம்களின் அனுமதி தேவை இல்லை...
Rate this:
Share this comment
Krishnan - Coimbatore,இந்தியா
13-பிப்-201816:42:49 IST Report Abuse
Krishnanபுகழு, வேற எவனும் மதத்தைப் பத்தி பேசுறது கிடையாதா? மோடியை நீங்க எல்லாரும் வரிஞ்சு கட்டிட்டு வையறதுக்கு உங்க மத வெறி மட்டும்தான்யா காரணம். நீங்க அந்த பாலக்ரிஷ்ணன்கிற விஷ ஜந்துவோட கருத்து விஷத்தை பாத்ததில்லையா? நீங்களும் சரியான டுபாக்கூர் கும்பல்தான்....
Rate this:
Share this comment
Rahim - Riyadh,சவுதி அரேபியா
13-பிப்-201817:13:01 IST Report Abuse
Rahimநீரே சொல்லிவிட்டீர் மோடியை வரிந்து கட்டி வய்யுறோம் என்று ஆனால் அது ஏன் என்பதும் உங்கள் பெரிய மூளைக்கு தெரிந்திருக்கும் தானே இதே பாஜக வின் பிரதமர் தான் வாஜிபாய் அவரும் ஜனசங்க உறுப்பினர் தான் அவர் மீது மத எதிர்ப்புகள் வரவில்லை அரசியல் சார்ந்த சாதாரண விமர்சனங்கள் மட்டுமே வந்தன ஆனால் மோடி மீதான விமர்சனத்திற்கு முழுதும் அவரே காரணம் அவரின் அப்பட்டமான சிறுபான்மை விரோத செயல்பாடும் நிர்வாக திறன் இல்லாமையும் தான் காரணம் , ஒரு கலவரம் வந்த போது போது மனிதராக தாயுள்ளத்தோடு தவறு செய்த குற்றவாளிகளை மட்டும் தண்டிக்காமல் தானே முன்னின்று மத வெறுப்பில் தாண்டவமாடி பல நூறு உயிர்களை பறித்தது தான் காரணம், ஒரே குளத்து சேற்றில் தான் அல்லியும் மலரும் சில விஷ காளானும் முளைக்கும் இரண்டையும் ஒன்றாக கருதமுடியாது....
Rate this:
Share this comment
vns - Delhi,இந்தியா
13-பிப்-201818:50:32 IST Report Abuse
vnsRahim.. அப்படியானால் கோத்ராவில் மிகவும் பாவப்பட்ட, பரிதாபமான சக்தி இல்லாத ஒரு ட்ரைனில் சவாரி செய்து கொண்டு இருந்த ஹிந்துக்களை கொன்ற முஸ்லிம்களை நாங்கள் எப்படி நண்பனாக பார்ப்போம்? நீங்கள் வாஜ்பாய்க்கு ஆதரவு கொடுக்கவில்லை மோடிக்கும் ஆதரவு கொடுக்கவில்லை . இரண்டிற்கும் காரணம் உங்களுடைய மத வெறி.. இந்துக்களை கொல்ல வேண்டும் என்கிற மத வெறி....
Rate this:
Share this comment
Rahim - Riyadh,சவுதி அரேபியா
14-பிப்-201808:59:02 IST Report Abuse
Rahimமிஸ்டர் VNS உங்களுக்காக தான் ''தவறு செய்தவர்களை தண்டிக்காமல்'' என்ற வார்த்தையை சேர்த்துள்ளேன் , ரயிலில் உள்ளே இருந்து வந்த புகை பல சந்தேகங்களை கிளப்புகிறது,ஆனாலும் உங்க சிந்தனைக்கே நானும் வருகிறேன் ,சதி செய்த நபர்களை பிடிக்காமல் .......
Rate this:
Share this comment
Cancel
கூடுவாஞ்சேரி ஶ்ரீனிவாசன். நாங்கள் நமக்கு நாமே என்று பாதயாத்திரை செல்வோம். ஆனால் இந்தியாவில் இந்துக்கள் தாங்கள் புனித மாகக் கருதும் அயோத்தியில் முஸ்லிம்களின் மசூதியைத் தான் பார்க்க வேண்டும். இது காங்கிரஸ்ஸால் இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. பதவி சுகத்துக்கு காக முஸ்லிம் ஓட்டைக் கவர இவர்கள் இந்த சர்ச்சையை தீர்க்க முற்படுவதில்லை. அயோத்தியாவில் வாழும் முஸ்லிம்கள் பெருந் தன்மையுடன் அங்கே ராமர் பிறந்த பூமியில் கோயிலில் கட்ட முன்வந்து விட்டால் இந்துக்களும் முஸ்லிம்களும் நண்பர்கள் ஆகிவிடுவார்கள். அவர்கள் சரி என்று தான் சொல்கிறாரகள். இந்த காங்கிரஸ் தான் முட்டுக்கட்டை போடுகிறது.
Rate this:
Share this comment
Karuthukirukkan - Chennai,இந்தியா
13-பிப்-201816:29:03 IST Report Abuse
Karuthukirukkanஏதவது ஒளறிட்டு இரு .. காங்கிரஸ் தான் பாபர் மசூதி கட்டுச்சா ?? இந்தியாவில் இது வரை பிஜேபி ராதா யாத்திரை போனது இல்லையா ?? அப்போ அத்வானி போனதுக்கு பெயர் என்ன ?? கோடிக்கணக்கான ஹிந்துக்கள் தினமும் யாத்திரை போய் கொண்டு தான் இருந்தனர் , இருக்கின்றனர் , இருப்பர் .....
Rate this:
Share this comment
Cancel
Kumz - trichy,இந்தியா
13-பிப்-201814:38:07 IST Report Abuse
Kumz இங்கு கருத்து தெரிவித்திருக்கும் மூர்க்கனுங்களின் கருத்துக்களை உற்றுநோக்கினால் அவனுங்களது உள்நோக்கம் புரியும் இந்துக்களே இனிமேலும் இவனுங்களை நம்பாதீர்கள்
Rate this:
Share this comment
vns - Delhi,இந்தியா
13-பிப்-201816:21:06 IST Report Abuse
vnsஇங்குள்ள மக்கள் மதுர கிருஷ்ணன் கோவிலையும் காசி விஸ்வநாதர் கோவிலையும் பார்க்க வேண்டும் . மிகவும் வருத்தம் தரும் கோவில்கள் அவைகள்.. இரண்டு கோவிலின் மதில்கள் மசூதியை சேர்ந்து கட்டப்பட்டு இருக்கும். இந்து கோவில்களை இடித்து அழித்து இந்துக்களை கொன்றவர்கள் இன்றைக்கு ரத்த யாத்திரை செய்யக்கூடாது என்கின்றனர்....
Rate this:
Share this comment
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-பிப்-201816:22:31 IST Report Abuse
Pugazh Vஎப்பப் பார்த்தாலும் ஹிந்துக்களே ஹிந்துக்களே...
Rate this:
Share this comment
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
13-பிப்-201816:29:21 IST Report Abuse
த.இராஜகுமார் உன்னைமாதிரி மத வெறி கொண்டவன்தாண்டா மூர்க்கன்... இங்க வந்து கருத்து எழுதுவதற்கு ஆர் எஸ் எஸ் கும்பலிடம் இருந்து பணம் வாங்கி எழுதும் நீயே முதல் மூர்க்கன்.......
Rate this:
Share this comment
Rahim - Riyadh,சவுதி அரேபியா
13-பிப்-201817:14:54 IST Report Abuse
Rahimvns நீர் சொல்வது போல அது ரத்த யாத்திரைதான்.......
Rate this:
Share this comment
Cancel
matheen - chennai,இந்தியா
13-பிப்-201814:33:07 IST Report Abuse
matheen Mudinja kovil katti kaatngaya paapom.. Muslim nanbargale ..bayapadathinga...ivanunga thaatha ninachaalum onnum panna mudiyathu nammala. ..
Rate this:
Share this comment
vns - Delhi,இந்தியா
13-பிப்-201816:22:29 IST Report Abuse
vnsஉங்களைப்போன்ற மூர்க்கர்களை ஒடுக்கத்தான் நாங்கள் வருகிறோம் .. எங்கள் தாதாக்கள் அல்ல....
Rate this:
Share this comment
Rahim - Riyadh,சவுதி அரேபியா
13-பிப்-201817:15:39 IST Report Abuse
Rahimமூர்க்கன் என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர்கள் நீங்கள் தான் ,அது உங்கள் பிறவிக்குணம்.........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை