PM Modi returns home after concluding his West Asia & Gulf visit | அரசு பயணம் முடிந்து நாடு திரும்பினார் மோடி| Dinamalar

அரசு பயணம் முடிந்து நாடு திரும்பினார் மோடி

Added : பிப் 13, 2018 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அரசு பயணம், முடிந்து, நாடு, திரும்பினார், மோடி

புதுடில்லி:அரசுமுறைப் பயணமாக பாலஸ்தீனம், யு.ஏ.இ., ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அதன்படி ஜோர்டான் சென்ற அவர், தலைநகர் அம்மானில் அந்நாட்டு மன்னர் இரண்டாம் அப்துல்லாவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார்.
பின்னர் பாலஸ்தீனத்தின் ரமல்லா நகர் சென்று, அந்நாட்டு அதிபர் முகமது அப்பாசை சந்தித்தார். இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பயணத்தின் நிறைவாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றார். அபுதாபி பட்டத்து இளவரசர் முகமது பின் ஜாயத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அபுதாபியில் அமையவுள்ள முதல் இந்துக் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார். தனது பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி நேற்று இந்தியா திரும்பினார். அவரை மந்திரி அமைச்சர் சுஷ்மா வரவேற்றார்

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-பிப்-201813:35:42 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் பாலஸ்தீன், இஸ்ரேல் பிரச்சினையை பேசி தீர்க்க மோடியால் மட்டுமே முடியும் என்று இருதரப்பு தலைவர்களும் நம்புகிறார்கள் , அந்த வழியில் பயணித்தால் இன்னும் சில ஆண்டுகளில் தீர்வு கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel
radha - chenni,இந்தியா
13-பிப்-201811:22:08 IST Report Abuse
radha ஒரு வழியா வந்துட்டார்.....அடுத்து பயணம் எப்போ ?
Rate this:
Share this comment
Cancel
Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து
13-பிப்-201810:23:15 IST Report Abuse
Modikumar என் பாரத பிரதமரை பத்திரமாக தாய்நாட்டுக்கு கொண்டு வந்து சேர்த்த தெய்வங்களுக்கு நன்றி. ஜைஹிந்த்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை