ஸ்ரீநகரில் ராணுவத்துடன் மோதல்: பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை| Dinamalar

ஸ்ரீநகரில் ராணுவத்துடன் மோதல்: பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Updated : பிப் 13, 2018 | Added : பிப் 13, 2018 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எல்லையில், தொல்லை,  ஸ்ரீநகரில், பயங்கரவாதிகளுடன், என்கவுன்டர்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புடையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
காஷ்மீரின் பாலேகோட் என்ற பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதையறிந்தஅங்கு பாதுகாப்பு படையினர் விரைந்தனர். அங்கு பயங்கரவாதிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் சுற்றி வளைத்தனர். இதில் இரு தரப்பிலும் பயங்கர துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டையில் இரு பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டு அவர்கள் பாதுகாப்புபடை வசம் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் மீது அங்கு கூடிய மக்கள் கல்வீசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


ராணுவம்-பயங்கரவாதிகள் மோதல்

எல்லையில் அத்துமீறல்



இதற்கிடையே இந்தியா-பாக். சர்வதேச எல்லையான பூஞ்ச் செக்டார் பகுதியில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாக். இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. உடன் சுதாரித்து கொண்ட இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். எனவே எல்லையிலும் ஒயாத தொல்லை காரணமாக துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்பதாக அப்பகுதி கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
13-பிப்-201818:35:00 IST Report Abuse
Pannadai Pandian காஷ்மீரிகள் 10 பேரை தினமும் சுட்டு கொல்ல வேண்டும். நன்றி கெட்ட ஜென்மங்கள்....
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
13-பிப்-201817:57:35 IST Report Abuse
Kasimani Baskaran கல்வீசுபவர்களையும் சேர்த்து சுட்டுக்கொன்று இருக்கவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
S. Jayakkannu - pune,இந்தியா
13-பிப்-201815:54:58 IST Report Abuse
S. Jayakkannu முதலில் கல் வீசுபவர்களை தூக்கில் போடணும் .
Rate this:
Share this comment
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
13-பிப்-201815:16:32 IST Report Abuse
Nalam Virumbi முதலில் கல்வீசுபவர்களை சுட்டுக் கொல்லுங்கள். பிறகு தீவிரவாதிகளை சுட்டுக் கொல்லுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Kumz - trichy,இந்தியா
13-பிப்-201814:27:08 IST Report Abuse
Kumz கல்லெறிபவர்களையும் பாராபட்சமின்றி சுட்டுக்கொல்லுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
13-பிப்-201814:12:54 IST Report Abuse
Anand கல் வீசிய கைக்கூலிகள் மீதும் துப்பாக்கி பிரயோகப்படுத்துங்கள்.
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
13-பிப்-201814:11:54 IST Report Abuse
rajan பாதுகாப்பு படைகள் மீது கல்வீசியவர்களை ஏன் சுட்டுதள்ளவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Divahar - tirunelveli,இந்தியா
13-பிப்-201814:05:01 IST Report Abuse
Divahar குறைந்த பட்சம் கல் எறிகிறவர்களை சமாளிக்க ஆர் எஸ் எஸ் படையை அனுப்பலாம்
Rate this:
Share this comment
Cancel
G Mahalingam - Delhi,இந்தியா
13-பிப்-201813:45:10 IST Report Abuse
G  Mahalingam தொட்டிலியையும்ஆட்டிவிட்டு கிள்ளிவிடுகிற அரசியல் கூட்டம் உறுவாகி உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
13-பிப்-201812:42:54 IST Report Abuse
Ravichandran தொடர்ந்து அடித்து காலி பண்ணுங்கள் வீரர்களே, நெஞ்சுரம் கொண்ட உங்கள் சேவைக்கு தலைவணங்குகிறோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை