பள்ளிகளில் தெலுங்கு கட்டாயமாகிறது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பள்ளிகளில் தெலுங்கு கட்டாயமாகிறது

Added : பிப் 13, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தெலுங்கானா, பள்ளிகள், தெலுங்கு, கட்டாயம்

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் பள்ளிகளில் தெலுங்கு மொழியை கட்டாயமாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. வரும் 2018 -19 ம் கல்வியாண்டில், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளிலும் தெலுங்கு மொழியை கட்டாயமாக்கி சட்டம் கொண்டு வர மாநில அரசு முடிவு செய்துள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Berlioz - paris,பிரான்ஸ்
13-பிப்-201816:14:08 IST Report Abuse
Berlioz வரவேற்கவேண்டிய முடிவு தாய்மொழியினை கற்கவேண்டியது அத்தியாவசியமானதொன்று .
Rate this:
Share this comment
Cancel
Raj Pu - mumbai,இந்தியா
13-பிப்-201815:18:51 IST Report Abuse
Raj Pu மத்திய மொழியாக இந்தியை திணிக்கும் (மதிய நாடு எல்லா மொழியாளருக்கும் உரிமை உள்ளது) பொது குறைந்த பட்சம் அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மணிலா மொழி கண்டிப்பாக வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
ர.தங்கப்பாண்டியன். நல்ல செய்தி. இதனை நம் தமிழ் நாட்டிலும் பின் பற்ற வேண்டும்!
Rate this:
Share this comment
Cancel
JIVAN - Cuddalore District,இந்தியா
13-பிப்-201810:34:08 IST Report Abuse
JIVAN தைரியமான முடிவு வாழ்த்துக்கள், தாய் மொழியை பாதுகாக்காவிடில் அழிந்தே போய்விடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை