அரியலூரில் சோழர் காலத்து ஐம்பொன் சிலை கொள்ளை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரியலூரில் சோழர் காலத்து ஐம்பொன் சிலை கொள்ளை

Updated : பிப் 13, 2018 | Added : பிப் 13, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அரியலூர், ஐம்பொன் சிலை, கொள்ளை

அரியலூர்: அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே அம்பாப்பூரில் உள்ள பெரியநாயகியம்மன் கோயிலில், 10 கிலோ எடை மற்றும் 1.5 அடி உயரமுள்ள வீரபத்திரர் சிலை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.கடந்த 2008 ம் ஆண்டு, இதே பகுதியில் உள்ள சிவன் கோயிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malimar Nagore - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
18-பிப்-201811:13:48 IST Report Abuse
Malimar Nagore காசேய்தான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியும் அப்பா.
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
17-பிப்-201814:02:35 IST Report Abuse
Rajendra Bupathi இந்த சிலை கூட போலியாக இருக்க வாய்ப்பு இருக்கு? ஏன்ன முடிஞ்ச வரைக்கும்தான் அனைத்தையும் எப்பவே கடத்தியாச்சின்னு சொல்றாங்களே?
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-பிப்-201817:44:17 IST Report Abuse
தமிழ்வேல் சம்பந்தப் பட்ட துறை பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X