பாரதிராஜா மீது முகாந்திரம் இருந்தால் வழக்கு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பாரதிராஜா மீது முகாந்திரம் இருந்தால் வழக்கு

Added : பிப் 13, 2018 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பாரதிராஜா, சென்னை ஐகோர்ட், வழக்கு

சென்னை: கடந்த ஜன.,18 ல் சென்னையில் நடந்த விழாவில் இயக்குநர் பாரதிராஜா, விநாயகரை விமர்சித்ததாகவும், வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி, இந்து முன்னணியை சேர்ந்த நாராயணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இதனை விசாரித்த கோர்ட், முகாந்திரம் இருந்தால் பாரதிராஜா மீது நடவடிக்கை எடுக்கலாம் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தது.பாரதிராஜா மீது வழக்கா?

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
14-பிப்-201804:29:29 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பிள்ளையாரை ஏமாற்றி பழத்தை எடுத்துக்கொண்ட குற்றத்திற்காக முருகன் மேல் வழக்கு போடணும் என்று விநாயக பக்தர்கள் முடிவு.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
14-பிப்-201804:24:55 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் "வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாகவும்" ஆஹா..
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
13-பிப்-201818:52:50 IST Report Abuse
Pannadai Pandian ஜெயில்ல போடுங்க ....
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
14-பிப்-201804:26:49 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்என்ன சொன்னாரென்றாவது தெரியுமா?...
Rate this:
Share this comment
Cancel
NERMAIYIN SIGARAM - TAMIL NADU,இந்தியா
13-பிப்-201818:41:21 IST Report Abuse
NERMAIYIN SIGARAM கரெக்ட் அதே போன்று சோடாபாட்டில் சபாபதி மீது வழக்கு எப்போ
Rate this:
Share this comment
Cancel
Suman - Mayiladuthurai ,இந்தியா
13-பிப்-201818:21:20 IST Report Abuse
Suman All Video evidence his speech available in YouTube.
Rate this:
Share this comment
Cancel
Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா
13-பிப்-201817:18:53 IST Report Abuse
Srikanth Tamizanda.. அது என்னடா இந்து கடவுள் பற்றி மட்டுமே இழிவாக பேசுகிறீர்கள்? ஏசுவையோ, அல்லாஹ் வை பற்றி பேசித்தான் பாருங்களேன்..
Rate this:
Share this comment
jagan - Chennai,இந்தியா
14-பிப்-201803:37:35 IST Report Abuse
jaganநம்ம நம்பிக்கையை காக்காமல், மற்றவர் மதத்தை ஏச சொல்கிறாய்? நாம ஒற்றுமையாய் இருந்தால் இது நடக்குமா?...
Rate this:
Share this comment
Cancel
Raghul Smart - mos,ரஷ்யா
13-பிப்-201817:09:20 IST Report Abuse
Raghul Smart அவர் தமிழை வைத்து வியாபாரம் செய்ப்வர் . அவர் மகனுக்கு கேரளாவை சேர்த்த பெண்ணை கல்யாணம் செய்து உள்ளார் . மகன் , பேர குழந்தைகளுக்கு தமிழ் பேர் வைக்க வில்லை . தனது சினிமா கம்பெனிக்கு மஞ்சோ கிரேஷன்ஸ் என்று வைத்து உள்ளார். வேட்டி கட்டி வெளியில் செல்ல மாட்டார் . ஜீன்ஸ் பேண்டும் ஹோண்டா காரமுமாக தன வளம் வருவார் .தமிழை தெளிவாக பேச மாட்டார் . இன்னும் நிறெய இருக்கு .
Rate this:
Share this comment
Raghul Smart - mos,ரஷ்யா
13-பிப்-201817:31:37 IST Report Abuse
Raghul Smartமன்னிக்கவும் . manoj creations...
Rate this:
Share this comment
Cancel
s.f.edison - chennai,இந்தியா
13-பிப்-201816:46:37 IST Report Abuse
s.f.edison அவர் பேசி முடித்து ஒரு மாதம் ஆகிடுச்சு எந்த வன்முறையும் நடக்கலை .இனிமேல் இவனுங்க வன்முறையை தூண்டினாதன் உண்டு
Rate this:
Share this comment
Gsanky - Bangalore,இந்தியா
14-பிப்-201806:50:18 IST Report Abuse
Gsankyவன்முறை நடக்க வேண்டும் என்பதில் இவ்வளவு ஆர்வமா உங்களுக்கு? பாரதிராஜா பேசியதற்கு சட்ட நடவடிக்கை தான் கோரியிருக்கிறார். நீங்கள் ஏன் வன்முறையை முன்மொழிகிறீர்கள்? பாரதிராஜா சொன்னதுக்கு கண்டனம் கூட இல்லை....
Rate this:
Share this comment
Cancel
Urimai Kural - CHENNAI,இந்தியா
13-பிப்-201815:51:58 IST Report Abuse
Urimai Kural உடனடியாக கைது செய்யுங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை