பிப்.,15ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிப்.,15ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்?

Added : பிப் 13, 2018
Advertisement
பிப்.,15ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்?

சென்னை: நாளை மறுநாள் (பிப்.,15ம் தேதி) தமிழக அமைச்சரவை கூட்டம் கூடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் பழனிசாமி பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அமைச்சரவை கூடுகிறது. முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் கூடும் 6வது அமைச்சரவை கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement