ஸ்டாலினை முதல்வர் ஆக்குவேன்: வைகோ| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினை முதல்வர் ஆக்குவேன்: வைகோ

Added : பிப் 13, 2018 | கருத்துகள் (115)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஸ்டாலினை முதல்வர் ஆக்குவேன்: வைகோ

சென்னை: ‛ஸ்டாலினை முதல்வராக்கும் முடிவோடு உள்ளேன்' என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

மதுரையில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட வைகோ பேசியதாவது: 14 ஆண்டுகளுக்கு பின் தி.மு.க., கொடி பறக்கும் பொதுக்கூட்டத்தில் நான் பேசுகிறேன். கருணாநிதிக்கு பின் ஸ்டாலினை முதல்வராக்கும் முடிவோடு இந்த பொதுக்கூட்டத்திற்கு வந்துள்ளேன். தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலினை முதல்வராக்குவேன். தி.மு.க.,வை அழிக்கவிட மாட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (115)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopi - Chennai,இந்தியா
14-பிப்-201818:36:09 IST Report Abuse
Gopi ஜெயலலிதா இருந்த போது இவர்களுக்கு சட்ட சபை என்றால் என்ன, பாராளமன்றம் எப்படி இருக்கும் என்று இவர்களை அங்கு அனுப்பி அடையாளம் காட்டியவர். ஆனால் "ஒத்தைக்கு ஒத்தை வரியா" என்று முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் கேட்க (திராவிட பண்பு) , facebook இல் தளபதி (இப்பொழுது செயலற்ற தலைவர்) மகன் உதயநிதி சென்ற தேர்தலில் வைகோவை ஜெயலலிதாவின் உடலில் morphing செய்து கிண்டலடித்தது போன்றவைகள் மறந்து விட்டார் போலும். இவர்களால் ஒன்று பெறாது என்று தெரிந்தும் வழிய சென்றுள்ளார் எனில் செயல் தலைவரை எந்த இடத்திற்கு கொண்டுபோய் சேர்ப்பாரோ. விஜயகாந்தை பார்த்தாவது தளபதி சுதாரிக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
SALEEM BASHA - RAS AL KHAIMAH-UAE,ஐக்கிய அரபு நாடுகள்
14-பிப்-201813:40:52 IST Report Abuse
SALEEM BASHA Aamai pugundaveedum vaiko puguntha katchiyum urupadadhu.enave indha oru muraiyavathu anbumani avarkalai atharippom.
Rate this:
Share this comment
Cancel
Subramanian Ravi - CHENNAI,இந்தியா
14-பிப்-201812:44:56 IST Report Abuse
Subramanian Ravi உன் கட்சிகாரன ஓர் சட்டசபை உறுப்பிப்பனர்கூட ஆக்க முடியல நீ ஸ்டாலினை முதல்வரை ஆக்கபோறயா சிரிப்பு தான் வருது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை