ஸ்டாலினை முதல்வர் ஆக்குவேன்: வைகோ| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினை முதல்வர் ஆக்குவேன்: வைகோ

Added : பிப் 13, 2018 | கருத்துகள் (115)
Advertisement
ஸ்டாலினை முதல்வர் ஆக்குவேன்: வைகோ

சென்னை: ‛ஸ்டாலினை முதல்வராக்கும் முடிவோடு உள்ளேன்' என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

மதுரையில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட வைகோ பேசியதாவது: 14 ஆண்டுகளுக்கு பின் தி.மு.க., கொடி பறக்கும் பொதுக்கூட்டத்தில் நான் பேசுகிறேன். கருணாநிதிக்கு பின் ஸ்டாலினை முதல்வராக்கும் முடிவோடு இந்த பொதுக்கூட்டத்திற்கு வந்துள்ளேன். தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலினை முதல்வராக்குவேன். தி.மு.க.,வை அழிக்கவிட மாட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement