பா.ஜ., முஸ்லிம்கள் தொழுகை நடத்த தடை | Dinamalar

பொது செய்தி

இந்தியா

பா.ஜ., முஸ்லிம்கள் தொழுகை நடத்த தடை

Added : பிப் 13, 2018 | கருத்துகள் (142)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
B.J.P,BJP,Bharatiya Janata Party,பா.ஜ

அகர்தலா : பா.ஜ.,வில் இணைந்த, 25 முஸ்லிம் குடும்பத்தினர், அவர்களது சொந்த கிராமத்தில் உள்ள மசூதியில், தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

திரிபுராவில் உள்ள, சாந்தி பஜார் தொகுதியில், ஒரு கிராமத்தில், முஸ்லிம் குடும்பத்தினர், 83 பேர், சமீபத்தில், பா.ஜ.,வில் இணைந்தனர். இதையடுத்து, கிராமத்தில் உள்ள மசூதியில், தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டது. இவர்கள், தங்களுக்கென தனி மசூதியை உருவாக்கி உள்ளனர். தனி இமாமையும் நியமித்து, அவருக்கான சம்பளத் தொகையை, அனைவரும் பகிர்ந்து கொடுக்கின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (142)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rahim - Riyadh,சவுதி அரேபியா
14-பிப்-201818:14:05 IST Report Abuse
Rahim , இறைவன் மிகப்பெரியவன், கனக்கும் இதயத்தோடு கசியும் விழிகளோடு பொறுமை காப்போம்.
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
15-பிப்-201800:28:35 IST Report Abuse
Agni Shivaஅப்போ தற்போது வரை இறைவன் இல்லாமல் தானா காரியங்கள் நடந்து கொண்டு இருக்கிறது? மோடி அப்படி வந்தவர் தானா? இறைவன் என்ன லீவிலா இருக்கிறார்?...
Rate this:
Share this comment
Cancel
Rahim - Riyadh,சவுதி அரேபியா
14-பிப்-201815:42:13 IST Report Abuse
Rahim முஸ்லீம்கள் வேறுநாட்டவர் என்றும் முஸ்லீம்களை கருவறுக்க வேண்டும் என்றும் முஸ்லீம்கள் நாட்டைவிட்டு வெளியேறுங்கள் என்றும் கோஷமிடும் பாஜக என்றைக்குமே முஸ்லீம்களின் எதிரி தான், அவர்களோடு இணையும் இவர்கள் எப்படி முஸ்லீம்கள் ஆவர் தாராளமாக கோவிலில் சென்று தொழட்டும்.
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
15-பிப்-201800:30:21 IST Report Abuse
Agni Shivaமூர்க்கங்களுக்கு தான் பாரதத்தை வெட்டி பிளந்து ஓன்று அல்ல இரு நாடுகளை கொடுத்தாகி விட்டது. அது மட்டுமின்றி இருக்கின்ற இந்த நாட்டிலும் காஷ்மீரில் மூன்றில் இரண்டு பங்கை எடுத்து கொண்டாகி விட்டது. இதற்கு பின்னரும் எப்படிடா நீ இங்கு இருக்க முடியும் உரிமை கொண்டாட முடியும்?...
Rate this:
Share this comment
Sangeedamo - Karaikal,இந்தியா
15-பிப்-201816:56:51 IST Report Abuse
Sangeedamoபிஜேபி கட்சில் இருந்தால் அவர்கள் இஸ்ஸாமியர்கள் ஆக மாட்டார்களா? என்ன சொன்ன கோவில சென்று தொழட்டுமுனா? தாராளமடா அவர்களுக்கு விருப்பமிருந்தா வந்து தொழட்டும் உங்கள மாதிரி நாங்க ஒன்னுன்னும் மத வெறி பிடித்த, சகிப்புத்தன்மை கொஞ்சமும் இல்லாதா முட்டாளோ, மூர்க்கர்களோ இல்லை புரிந்து கொள்...
Rate this:
Share this comment
Cancel
14-பிப்-201815:33:54 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் எந்த ஒரு மதஅமைப்பிற்கு இந்த கட்சியில் இருக்கவேண்டும் என்று சொல்ல அதிகாரம் இல்லை. சென்னையில் கூட ஜமீலா என்பவர் பிஜேபி சார்பாக போட்டியிடுகிறார் என்பதால் சர்ச்சுக்குள் அனுமதி மறுத்தார்கள். வழிபடும் இடத்தில் அரசியல் செய்யாதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
makkal neethi - TVL,இந்தியா
14-பிப்-201814:34:03 IST Report Abuse
makkal neethi பா ஜ க வின் தேர்தல் பிரச்சரம் சகுனி ரூபத்தில் சமரசம் பேசுகிறது
Rate this:
Share this comment
Cancel
Kumar - Kuwait City,குவைத்
14-பிப்-201813:58:21 IST Report Abuse
Kumar மத அடிப்படையில் வாழாமல் அனைவரும் ஒற்றுமையாக நல்ல பாரதியனாக வாழ்வோம் நண்பர்களே
Rate this:
Share this comment
14-பிப்-201815:23:19 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன்கொமாரு நைனா ஓ எண்ணந்தா என்னோடது...ஆனா இங்க தாமரை காவி சீவகசிவாமணிகளோட லூட்டியு அடக்கு மொறையு கங்குகக்கி வெறுப்பு உமிழரது கருத்துலயே இப்டி ஈக்குனா இவனுவ சாலராவ சைடு மோலமா எடுத்து ஆச்சி பண்ற கச்சி எந்த ஒரு மனப்பாண்மைல ஈக்கும்னு நெனைக்க முடியுதா?நானு ஒரு இந்துத்தா நைனா..எஞ்சாமிய நா கும்புடுறே..என்கிட்டே யாரு வம்பிழுக்கிறது இல்ல தொந்தரவு பண்றது இல்லே...அக்கம் பக்கம் கூட வேல பாக்குற எடத்துல பல பாய்மாருங்க ஈக்கானுக்குங்க எவனு சேட்ட பண்றதோ, தொந்தரவு பண்றதோ இல்ல நைனா..மரியாதை குடுத்து வாங்கி போயினே ஈக்கானுவ...மொசுலீம் தீவீரவாதிகளால இந்த மதவெறி புடிச்ச பிசெபிக்காரனுவ ஒட்டுமொத்த முசுலீமையு வெறுக்கிறமாறி பேசுறானுவ..அது தப்பு நைனா... வெறி பிடிச்சவனுவ கணக்கு இந்துவு யூதனு மட்டுந்தா ஒலகம் மத்தவனெல்லா டுபாகூருன்னு நெனைக்கிறானுவ..மதத்தை நெனச்சி அதுக்கு பின்னாடியே வாழ்க்கைய வேஸ்டு பண்ணும் டங்காமாரி நைனாக்க திருந்துனா அமைதி வரு..இல்லேன்னா இப்ப போலதா பெரச்சனைக்கு மேல பிரச்சன மட்டுந்தா......
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
14-பிப்-201815:38:32 IST Report Abuse
Pannadai Pandianகூவம் சுத்தமாகி குளிப்பேன் என்கிறீர்கள்..... நம்பிக்கை தான் வாழ்க்கை......
Rate this:
Share this comment
Sangeedamo - Karaikal,இந்தியா
15-பிப்-201817:10:32 IST Report Abuse
Sangeedamoகுவாட்டர் அண்ணா செம்மொழியில் உமது கருத்துக்கள், ஆஹா, மொழியால் உமக்கு பெருமையா, இல்லை உம்மால் மொழிக்கு பெருமையா? வியந்தேன் போங்கள் சரி, விஷயத்துக்கு வரேன் அப்போ பிஜேபில இருந்தா அவங்கள மசூதிக்குள்ள அனுமதிக்க மாட்டேன்னு சொல்லறது ரொம்ப சரினு சொல்லறீங்க, விஷயத்தை பேச சொன்ன எங்க ரோட்டுல பாய் மாறும் நாங்களும் நலம் விசாரிச்சுக்குறோமுன்னு சொல்லறீங்களே அப்போ நாங்க எல்லாம் அடிசிகிட்ட நிக்கிறோம் மத்த மதத்தை உயர்வா பேசுறது தப்புனு சொல்லல, ஹிந்து மதத்தை பத்தி கேவலமா பேசுறப்போ ஐயா எங்க பொய் ஒளிஞ்சிகிறிங்கனுதான் நாங்க கேக்கறோம்...
Rate this:
Share this comment
Cancel
Karuthukirukkan - Chennai,இந்தியா
14-பிப்-201813:38:43 IST Report Abuse
Karuthukirukkan பிஜேபிக்கு கொள்கை ஒன்று இல்லை இருப்பது ஒண்ணே ஒன்னு தான் மதவாதம் .. அதிலும் அது உண்மையாக இல்லை என்பது அது வட கிழக்கு மாநிலங்களில் செய்யும் விஷயங்களை பார்த்தாலே தெரியும் .. முஸ்லிம்கள் 2 சதவீதம் முதல் 10 சதவீதம் இருக்கும் மாநிலங்களில் ஹிந்து - முஸ்லீம் என்று பிரிப்பது .. அதுவே முஸ்லிம்கள் கிறிஸ்துவர்கள் அதிகமாய் இருந்தால் அப்பிடியே கன்வெர்ட் ஆகிர்றது.. பாரதிய ஜீசஸ் பார்ட்டி என்று அழைக்கும் வகையில் இருக்கிறது மேகாலயா மற்றும் நாகாலாந்தில் .. மேகாலயாவில் சர்ச்சுகளுக்கு 70 கோடி கொடுத்து இருக்கு .. நேற்று நாகாலாந்தில் உள்ள கிறிஸ்துவர்களுக்கு ஜெருசலேம் பயணம் சென்று வர முற்றிலும் இலவசம் என்று அறிவித்து உள்ளது .. பக்தா நீங்க எல்லாம் இங்கே வாடிகன் , பாவாடை என்று படு டீசென்ட் ஆக கிறிஸ்துவர்களிடம் கருத்து பதிவிட்டு போரிட்டு கொண்டு இருக்கேள்.. அங்கே உங்க கட்சி காரவா என்ன பண்ணிண்டு இருக்கா பார்த்தேளா ??
Rate this:
Share this comment
amir - karaikal,இந்தியா
14-பிப்-201820:14:37 IST Report Abuse
amirபிஜேபியில் முஸ்லீம் நிறைய பேர் உள்ளனர் . பாண்டிச்சேரியில் உண்டு . ரொம்ப நீண்ட காலமாக ஷா நவாஸ் உள்ளார் . இன்னும் சொல்லபோனால் RSS லும் உள்ளார் . ஆனால் முஸ்லீம் கட்சியில் ஒரு ஹிந்து கூட கிடையாது . அப்ப எது மதவாத கட்சி ?...
Rate this:
Share this comment
Cancel
Sivagiri - chennai,இந்தியா
14-பிப்-201813:16:03 IST Report Abuse
Sivagiri அடடா . . . எவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கிறது . . . இந்த டில்லி டிவி-காரய்ங்க ஊரைக் கூட்டி வாள்-வாள்னு கத்த இதை விட நல்ல டாபிக் எங்க கிடைக்கும் ? ? . . . மதசார்பற்ற கம்யூனிஸ்ட் (கிறிஸ்த்துவ) தலைவர்கள் (தாமஸ் பாண்டியன் / டி ராஜா/முத்தரசன் / சைமன் செபாஸ்டியன் / லேட்டஸ்ட்டா வைரமண்டு etc .. ) - காங்கிரசின் போலி மதசார்பின்மை எடுபிடிகள் . . . இங்கே உள்ள சிறுபான்மை பாதுகாப்பு அரணாக சொல்லிக் கொள்ளும் புண்ணாக்குகள் . . . அத்தனை பேரும் கோமாவில் கிடக்கிறாய்ங்களா . . . ஒரு முஸ்லீம் மதம் மாறினால் மசூதியில் தொழுகை நடத்த தடை விதிக்கலாம் - ஆனால் கட்சி மாறினாலே தடை விதிக்கலாமா . . .? இதென்ன அநியாயம் அக்கிரமம் ? ஜனநாயகமா அல்லது சர்வாதிகாரமா ? . . . இனிமேல் காங்கிரசில் அல்லது மதசார்பற்ற கம்யூனிஸ்ட் மற்றும் கழகங்களில் சேரும் ஹிந்துக்களை கோவில்களில் நுழைய விடக் கூடாது . . .
Rate this:
Share this comment
Karuthukirukkan - Chennai,இந்தியா
14-பிப்-201815:26:15 IST Report Abuse
Karuthukirukkanமதச்சார்புள்ள பாரதிய ஜீசஸ் கட்சியில் இருந்து எதுவும் குரல் கொடுப்பார்களா ?? ஜெருசலேம் இலவச பயணமாமே ?? அடுத்து அசாம் தேர்தல் வரும் , அங்கே மெக்காவுக்கு புனித பயணம் அனுப்ப சொல்லுங்கோ .....
Rate this:
Share this comment
Cancel
Gulam - Coimbatore,இந்தியா
14-பிப்-201812:43:52 IST Report Abuse
Gulam மாற்று மதத்தவரையே மசூதிக்குள் வரக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையும் இல்லை இஸ்லாத்தில் அப்படி சொல்லப்படவும் இல்லை. இந்த மக்களை மசூதிக்குள் வரவிடாமல் செய்ய யாருக்கும் உரிமை இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
14-பிப்-201812:40:42 IST Report Abuse
Ravichandran இஸ்லாத்தை விட்டு வெளியே வந்து சுதந்திரத்தை அனுபவியுங்கள். மீண்டும் ஹிந்து மதத்தில் சேர துளி குங்குமம் போதும். கட்சியில் சேர்ந்ததால் விலகி வைக்கப்பட்டார்களாம் மூர்க்கன்கள் அறிவி கெட்ட ஜென்மங்கள் என்பதை தவிர வேறு என்ன. நீங்களும் உங்க ஈமானும்.
Rate this:
Share this comment
Rahim - Riyadh,சவுதி அரேபியா
14-பிப்-201817:55:02 IST Report Abuse
Rahimஅதை நாங்கள் பார்த்துக் கொள்வோம் உங்க வேலைய பாருங்க, ஆடு நனையுதே னு ஏதோ அழுதுச்சாம்.......
Rate this:
Share this comment
Cancel
Raja - Madurai,இந்தியா
14-பிப்-201812:21:51 IST Report Abuse
Raja இந்தியா விடுதலை வாங்கி முக்கால் நூற்றாண்டுகள் ஆகப் போகிறது. இன்னும் இந்த அரபு மற்றும் ஆங்கில புழுக்கம் போகவில்லை. இந்த மண்ணிற்கு ஏத்த மதத்தை பின்பற்றினால் அனைத்தும் நலமே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை