செயின் பறிப்பு கொடூரன் கைது| Dinamalar

தமிழ்நாடு

செயின் பறிப்பு கொடூரன் கைது

Added : பிப் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
செயின் பறிப்பு கொடூரன் கைது

குன்றத்துார்: காஞ்சிபுரம் அடுத்த, குன்றத்துார் இரண்டாம்கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார், 61, அவரது மனைவி ஜெயஸ்ரீ, 57. இருவரும், 10ம் தேதி மாலை, சாலையில் நடந்து சென்றனர். அவர்களை பின்தொடர்ந்த வாலிபன், ஜெயஸ்ரீ அணிந்திருந்த, 5 சவரன் நகையை பறித்து, கூட்டாளியுடன் இரு சக்கரவாகனத்தில் தப்பிச் சென்றான். அங்கிருந்த, 'சிசிடிவி' கேமரா காட்சியை வைத்து, குன்றத்துார் தனிப்படை போலீசார் விசாரித்தனர்.இதையடுத்து, செயின் பறிப்பில் ஈடுபட்ட, பல்லாவரம் அடுத்த பொழிச்சலுாரைச் சேர்ந்த சிவா, 19, என்பவனை, புதுச்சேரியில் கைது செய்தனர். அவனது கூட்டாளி சாலமன், 22, என்பவனை தேடுகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை