வெடி விபத்து: 5 பேர் பலி| Dinamalar

வெடி விபத்து: 5 பேர் பலி

Added : பிப் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கொச்சி: கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடதுசாரி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கொச்சியில் உள்ள, கப்பல் கட்டும் தளத்தில், ஓ.என்.ஜி.சி., நிறுவனத்துக்கு சொந்தமான கப்பலில், மராமத்து பணிகள் நடந்தன. நேற்று, பணியின் போது ஏற்பட்ட வெடி விபத்தில், ஐந்து பேர் பலியாகினர்.
இது குறித்து, கொச்சி போலீஸ் கமிஷனர், தினேஷ் கூறியதாவது: மராமத்து பணியின் போது, வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், ஐந்து பேர் உயிரிழந்தனர்; 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை