நெருப்புடன் விளையாடுவதா?| Dinamalar

நெருப்புடன் விளையாடுவதா?

Added : பிப் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
நெருப்புடன் விளையாடுவதா?

பிரதமர் நரேந்திர மோடி, தனிப்பட்ட முறையில், என் பெயரைக் கூறி, தரம் தாழ்ந்த முறையில் விமர்சித்து உள்ளார். பிரதமர் பதவி வகிப்பவருக்கு, இது அழகல்ல. திரிபுராவில், மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த, பா.ஜ., முயற்சிக்கிறது. நெருப்புடன் விளையாட வேண்டாம் என, அவர்களை எச்சரிக்கிறேன்.
மாணிக் சர்க்கார், திரிபுரா முதல்வர், மார்க்சிஸ்ட்
உருப்படாது என தெரியும்!
லாலு பிரசாத் கட்சியுடன், பீஹாரில் கூட்டணி வைத்து, ஆட்சி அமைத்தோம். இந்த கூட்டணி நீண்ட நாள் நீடிக்காது என, முன்பே எனக்கு தெரியும். நினைத்தது போலவே, பாதியிலேயே அந்த கூட்டணி முறிந்து விட்டது.
நிதிஷ் குமார், பீஹார் முதல்வர், ஐக்கிய ஜனதா தளம்
'ஆதார்' கேட்காதீங்க!
'ஆதார்' மூலம், பல நல்ல திட்டங்கள் நாட்டில் நிறைவேறி உள்ளன. ஆனாலும், ஆதார் இல்லை என்ற காரணத்துக்காக, ஏழை மக்களுக்கான மானியத்தை மறுக்கக் கூடாது. ஆதார் பதிவு செய்யும்படி, அவர்களிடம் கூறலாமே தவிர, மானியத்தை மறுக்கக் கூடாது.

ரவிசங்கர் பிரசாத், மத்திய அமைச்சர், பா.ஜ.,

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை