நெல்லை: கூர்நோக்கு இல்லத்தில் 12 சிறார்கள் தப்பியோட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெல்லை: கூர்நோக்கு இல்லத்தில் 12 சிறார்கள் தப்பியோட்டம்

Added : பிப் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருநெல்வேலி: நெல்லையில் கூர்நோக்கு இல்லத்தில் தங்கியிருந்த 12 சிறுவர்கள்
தப்பியோடிவிட்டனர். திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அருகே அரசினர் கூர்நோக்கு இல்லம் உள்ளது.இங்கு 32 சிறுவர்கள் தங்கியுள்ளனர். இன்று 12 சிறுவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய 12 சிறுவர்களையும் தேடி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-பிப்-201808:40:52 IST Report Abuse
Srinivasan Kannaiya உள்ளே அவர்களுடைய சுதந்திரம் பாதிக்க பட்டு இருக்கும். அல்லது கொடுமை மேலோங்கி இருக்கும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை