Rs. 15,935-Crore Plan To Buy Guns For Military Cleared By Government | ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பில் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய முடிவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பில் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய முடிவு

Added : பிப் 14, 2018 | கருத்துகள் (20)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆயுதங்கள் கொள்முதல்,  பாதுகாப்பு கவுன்சில் கூட்டம், ராணுவம், கடற்படை , விமானப்படை ,  நவீன ஆயுதங்கள் ,
Defense Minister Nirmala Sitharaman, Arms Purchasing, Security Council Meeting, Army, Navy, Air Force, Modern Weapons,

புதுடில்லி: ராணுவத்திற்கு தேவையான ரூ. 15ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுதங்கள் , துப்பாக்கிகள் கொள்முதல் செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுக்கு தேவையான நவீன ஆயுதங்கள் வாங்குவது குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பாதுகாப்பு மற்றும் கையகப்படுத்துதல் கவுன்சில் கூட்டம் நடந்தது.

இதில், ரூ. 12 ஆயிரம் கோடி மதிப்பில் 7.40 லட்சம் தாக்குதல் ரைபில் துப்பாக்கிகள் ரூ. 1,819 கோடி மதிப்பில் இலகு ரக துப்பாக்கிகள்,, ராணுவத்திற்கு ரூ.982 கோடி மதிப்பில் 5,719 ஸ்னைப்பர் ரைபில்கள் என 15 ஆயிரம் கோடி மதிப்பில் ஆயுதங்கள் கொள்முதல் செய்வதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Marshal Thampi - Nagercoil,இந்தியா
18-பிப்-201818:08:08 IST Report Abuse
Marshal Thampi ஏன் RSS உம் 21 அந்தணர்களும் மந்திரங்களும் இருக்கும்போது இந்த செலவு எதற்கு, எல்லையை பாதுகாக்க.?
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
14-பிப்-201815:23:50 IST Report Abuse
balakrishnan இதெல்லாம் ஒரு எச்சரிக்கை தான், தளவாடங்கள் வந்து இறங்கியவுடன், அடுத்த இலக்கு பாகிஸ்தான் தான்,
Rate this:
Share this comment
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
14-பிப்-201814:56:35 IST Report Abuse
JeevaKiran முதலில் எதிரிகளை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் நம் வீரர்களுக்கு புல்லட் புரூப் உடையை தாருங்கள்.
Rate this:
Share this comment
yaaro - chennai,இந்தியா
14-பிப்-201819:17:58 IST Report Abuse
yaaroஅறிவாளி ..உள்நாட்டிலேயே புல்லெட் ப்ரூப் உடை தயாரிப்பதையும் , அதுவும் தமிழ் நாட்டில் நடப்பதும் படிக்கலயா...
Rate this:
Share this comment
Cancel
Divahar - tirunelveli,இந்தியா
14-பிப்-201813:11:31 IST Report Abuse
Divahar என்ன பிரயோஜனம் . பாக்கிஸ்தான் தீவிரவாதிகளை கூட சமாளிக்க முடியவில்லை
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
14-பிப்-201811:14:34 IST Report Abuse
தேச நேசன் தேர்தல் வரும் நேரத்தில் கட்சிக்கும் தலைவர்களுக்கும் பணம் வேண்டாமா ?
Rate this:
Share this comment
Cancel
Rockie - Nellai,இந்தியா
14-பிப்-201810:42:08 IST Report Abuse
Rockie இதை reliance defence மூலியமாக வாங்கினால் மத்திய அரசுக்கு மிக எளிதாக இருக்கும். கொள்முதல் செய்வதற்கு என்று தான் நினைச்சிக்கணும்.
Rate this:
Share this comment
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
14-பிப்-201810:34:07 IST Report Abuse
pradeesh parthasarathy எந்த நாட்டிலிருந்து வாங்கப்போறீங்களா .... இதுக்கு பெயர் தான் மேக் இன் இந்தியாவா ..?
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
14-பிப்-201810:33:58 IST Report Abuse
Kuppuswamykesavan சமார் 130-கோடி மக்களை பாதுகாக்க, இந்த செலவு கூட செய்யாட்டா எப்படி?. ஆனால் அப்படி வாங்கும் துப்பாக்கிகள், தரமாகவும் நவீனமாகவும் நீண்ட நாள் உழைப்பதாக இருக்கனும். மேலும் ஊழல் என்ற விசயமே நடைபெறாம இருக்கனும், இதுதானே, ஒவ்வொரு இந்தியனின் எண்ணமாக இருக்கும்?.
Rate this:
Share this comment
Cancel
TechT - Bangalore,இந்தியா
14-பிப்-201810:15:45 IST Report Abuse
TechT மேல் சொன்ன கணக்கு படி பார்த்த ஒரு தாக்குதல் ரைபில் 1.6 லட்சம் ஒரு ஸ்னைப்பர் ரைபில் 17 லட்சம், அடேங்கப்பா, இதனால் தான் மேற்கத்திய நாடுகள் வெறும் ஆயுதம் உற்பத்தி செய்து பணக்காரர்களாக உள்ளது.
Rate this:
Share this comment
balakrishnan - coimbatore,இந்தியா
14-பிப்-201815:25:41 IST Report Abuse
balakrishnanஇவ்வளவு செலவு செய்றத்துக்கு பதில் பேசாமல் அனுமன் ஸ்தோத்திரம் சொல்லிவிட்டு போய்விடலாம், பணமாவது மிச்சமாகும்...
Rate this:
Share this comment
Cancel
14-பிப்-201809:34:51 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன் கடைசி நிமிசமும் முடிஞ்ச அளவு ஆட்டயப்போடு நைனா
Rate this:
Share this comment
Ranga Ramanathan - coimbatore,இந்தியா
14-பிப்-201809:54:52 IST Report Abuse
Ranga Ramanathanகுவாட்டரண்ணே அவரையும் நம்மளைமாதிரி மாதிடுவோமண்ணே. நாம செய்யாத ஊழலா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை