"State Of Undeclared Emergency In Country": Sharad Yadav Attacks Centre | ஜனநாயக நாட்டில் அறிவிக்கபடாத நெருக்கடி நிலை: சரத்யாதவ் | Dinamalar

ஜனநாயக நாட்டில் அறிவிக்கபடாத நெருக்கடி நிலை: சரத்யாதவ்

Added : பிப் 14, 2018 | கருத்துகள் (25)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஜனநாயக நாடு, சரத்யாதவ், நெருக்கடி நிலை,  காங்கிரஸ் தலைவர் ராகுல், மெகா கூட்டணி, Democratic Country, Sharad yadav, crisis, Congress leader Rahul, 
Mega alliance

கேன்டிகார்க்: நாட்டில் அறிவிக்கபடாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய ஜனதா தள கட்சியின் முன்னாள் மூத்த தலைவர் சரத்யாதவ் கூறினார்.
பீஹாரில் முதல்வர்நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ஐக்கிய ஜனதா தள கட்சியில் இருந்து விலகிய சரத் யாதவ் புதிய கட்சி துவங்க திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் அளித்த பேட்டி, ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் பேச்சுரிமை, மத உரிமை உண்டு. ஆனால் அதற்கு பேராபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது. சிறுபான்மையினர் எல்லா நிலைகளிலும் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். அரசியலமைப்பு சட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சியாகத்தான் நான் இதை பார்க்கிறேன். மொத்தத்தில் நாட்டில் அறிவிக்கபடாத நெருக்கடி நிலை ஏற்படுவதை போன்ற நிலை உள்ளது.
வருங்காலத்தில் காங். தலைவர் ராகுல் மெகா கூட்டணி அமைப்பதற்கான திறமை உள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yaaro - chennai,இந்தியா
14-பிப்-201819:19:37 IST Report Abuse
yaaro ஆமாம்பா , அறிவிக்கப்படாத எமெர்ஜெண்சி நடக்குது ., அதால அறிவிக்கப்பட்ட எமெர்ஜெண்சி பண்ணிய காங்கிரஸுடன் கூட்டு சேருவோம் , கரெக்ட்டா
Rate this:
Share this comment
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
14-பிப்-201814:13:05 IST Report Abuse
Siva பீகாரின் கருணா....நடந்துங்கடா.... உன்னை எல்லாம் சிவன் கவனிப்பார்.......அதுவரை ஆடுடா....
Rate this:
Share this comment
Cancel
ஈரோடுசிவா - erode ,இந்தியா
14-பிப்-201811:23:34 IST Report Abuse
 ஈரோடுசிவா நெருக்கடி மக்களுக்கல்ல ... அரசியல் வியாபாரிகளுக்கு நெருக்கடி .... ஊழல் பன்றிகளுக்கு நெருக்கடி ... இத்தாலி மாஃபியா கும்பலுக்கு நெருக்கடி .... மதமாற்ற வியாபாரகளுக்கு நெருக்கடி .... அமைதி மூர்க்க பயங்கரவாதிகளுக்கு நெருக்கடி .... இப்போது இந்த சரத்யாதவுக்கு பணநெருக்கடி ... அதனால் எவரிடமோ கூலி வாங்கி கொண்டு கூவுகிறது ....
Rate this:
Share this comment
Cancel
ramanathan - Ramanathapuram,இந்தியா
14-பிப்-201809:45:47 IST Report Abuse
ramanathan அப்படிஎல்லாம் ஒன்றும் நடந்துவிடவில்லை....மக்கள் அச்சப்படவில்லை. அச்சத்தில் இருப்பவர்கள் சிறுவன் ராகுலும்...சரத்யாதவ் போன்றோர். ...
Rate this:
Share this comment
Cancel
14-பிப்-201809:18:00 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன் நாலு வருஷத்துக்கு முன்னால மக்கள் செஞ்ச தப்புக்கு இப்ப தண்டனை கிடைக்க ஆரமிச்சாச்சு..இத மக்கள் அனுபவிச்சிதா ஆவனு நைனா
Rate this:
Share this comment
Ranga Ramanathan - coimbatore,இந்தியா
14-பிப்-201812:28:14 IST Report Abuse
Ranga Ramanathanநயினா 60 வருச தண்டனைன்னு விவரம் தெரிஞ்சவுக சொல்லுவாங்களே....
Rate this:
Share this comment
தலித் கறுப்பன் - chennai,இந்தியா
14-பிப்-201812:54:09 IST Report Abuse
தலித் கறுப்பன் முதல்ல திருட்டு திராவிடத விட்டு வெளிய வா,அப்பதான் எல்லாம் தெளியும்....
Rate this:
Share this comment
14-பிப்-201813:25:16 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன்ராமநாத நைனா..தன்னால முடியலேன அடுத்தவன கொர சொல்லுற பயக்கம் ஒனக்கு மட்டு இல்ல எல்லாருக்கும் ஈக்கு......
Rate this:
Share this comment
partha - chennai,இந்தியா
14-பிப்-201815:04:02 IST Report Abuse
parthaஐம்பது வருடங்களாக செய்த தவறை 2014 லில் திருத்திக்கொண்டார்கள் மக்கள் அது இந்த மாக்களுக்கு வயிற்றெரிச்சல் இது 2019 க்கு பிறகும் தொடரும் என்பதை இவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதினால் இந்த புலம்பல் தள்ளிவிடுங்கள் நண்பர்களே...
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
14-பிப்-201809:13:40 IST Report Abuse
balakrishnan இது ஒரு ஆரம்பம் தான், ஒரு வேலை அடுத்த ஆண்டு மீண்டும் வந்தால் அதிரடி ஆட்டம் அப்போது தான் முழுமையாக இருக்கும், இது ஒரு வெள்ளோட்டம் தான்
Rate this:
Share this comment
Ranga Ramanathan - coimbatore,இந்தியா
14-பிப்-201812:30:09 IST Report Abuse
Ranga Ramanathanசோனியா தாயாரிடம் கேட்டால் எமெர்ஜெண்சி சாணக்கியம் விவரமாக சொல்லுவாக...
Rate this:
Share this comment
14-பிப்-201815:35:49 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்ஒருவேளை அடுத்த ஆண்டு ..... என்று இழுக்க தேவை இல்லை பாலா , அடுத்த ஆட்சியையும் மோடியோடையதுதான். கைபுள்ளையை நம்பினால் இபப்டி புலம்ப வேண்டியதுதான். ஆனால் உங்கள் தலைவர் கூடா நட்புடன் சேர்ந்தால் நீங்கள் சொம்படித்துதான் ஆகவேண்டும்...
Rate this:
Share this comment
anand - Chennai,இந்தியா
14-பிப்-201815:48:20 IST Report Abuse
anandசோனியாவுக்கு அதெல்லாம் தெரியாது..நம்மூர் சிதம்பரத்திடம் கேட்டால் புட்டு புட்டு வைப்பார்......
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
14-பிப்-201808:38:10 IST Report Abuse
K.Sugavanam நீட்டா நெருக்குகிறார்கள்..
Rate this:
Share this comment
Cancel
சிற்பி - Ahmadabad,இந்தியா
14-பிப்-201808:35:47 IST Report Abuse
சிற்பி பீகாரில் சுனாமி வரப்போகுது. பீகார் மாநிலத்தில் கடலோரம் வசிக்கும் மக்கள் எல்லோரும் தங்கள் வீட்டை காலி செய்து சரத் யாதவ் வீட்டின் பக்கத்த்தில் சென்று தங்கி கொள்ளவும்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-பிப்-201808:16:40 IST Report Abuse
Srinivasan Kannaiya ரொம்ப நெருக்கடியாக இருப்பதால்தான் நமது பிரதமர் எப்பவுமே வெளிநாடுகளில் இருக்கிறார் போலா...
Rate this:
Share this comment
Ranga Ramanathan - coimbatore,இந்தியா
14-பிப்-201812:32:19 IST Report Abuse
Ranga Ramanathanநீங்க ஓமனில் இருப்பது ஏன். இந்தியாவில் 70 வருடம் இருந்தவர்கள் ஏன் வேலை தரவில்லை .?...
Rate this:
Share this comment
Cancel
14-பிப்-201808:00:48 IST Report Abuse
JShanmugaSundaram இப்படியேபேசிபேசி நாட்டை குட்டிச்சுவராக ஆக்கினதுதான் மிச்சம் யாரோட கூட்டணி எவ்வளவு கொல்லை அடிக்கலாம் மக்கள் என்னஏ மாளிகளா எந்தகூட்டணிவச்சாலும் இனி பருப்புவேகாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை