Punjab minister flips coin to decide lecturers' posting order, literally | பூவா தலையா போட்டு பேராசிரியர் பணி நியமனம் செய்த அமைச்சர்| Dinamalar

பூவா தலையா போட்டு பேராசிரியர் பணி நியமனம் செய்த அமைச்சர்

Updated : பிப் 14, 2018 | Added : பிப் 14, 2018 | கருத்துகள் (35)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தொழில்நுட்ப கல்வி அமைச்சர் சரண்ஜித்சிங், பேராசிரியர் நியமனம் ,  பூவா தலையா, பஞ்சாப் மாநிலம் , தொழில்நுட்ப கல்லூரி, பஞ்சாப் அரசு தேர்வாணையம் ,  Punjab State, Technical College, Punjab Government Examination, Technical Education Saranjit Singh, Professor Appointment, Bhuva Talaia,

சண்டிகர்: பஞ்சாபில் பேராசிரியர் பதவிக்கு நாணயத்தை சுண்டி பூவா,தலையா போட்டு ஆட்களை நியமித்த சம்பவம் நடந்தது.

பஞ்சாப் மாநிலத்தில் தொழில்நுட்ப கல்லூரி ஒன்றிற்கு மெக்கானிக்கல் பிரிவு பேராசிரியர் பணி நியமனத்திற்கு பஞ்சாப் அரசு தேர்வாணையத்தின் மூலம் 37 பேர் தேர்வு பெற்றனர். தேர்வு பெற்றவர்கள் அவரவர் இடங்களில் பணியை துவக்கினர். காத்திருந்த பட்டியலில் உள்ளஇரண்டு பேர் மட்டும் ஒரே இடத்திற்கு போட்டி போட்டனர்.தகவலறிந்த அம்மாநில தொழில்நுட்ப கல்வி அமைச்சர் சரண்ஜித்சிங், என்பவர் ஒரு இடத்திற்கு போட்டி போடும் இரு மனு தாரர்களையும் அழைத்து நாணயத்தை சுண்டி பூவா தலையா போட்டு பார்த்து தேர்வு செய்தார். அமைச்சரின் இந்த செயல் குறித்து எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.


டாஸ் போட்ட மந்திரிக்கு சிக்கல்

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopi - Chennai,இந்தியா
14-பிப்-201818:30:33 IST Report Abuse
Gopi அமைச்சர் (வேலைக்கு விண்ணப்பித்தவர்களை பார்த்து ) ஏய் இங்க வா. என்ன படிச்சிருக்க ? வேலைக்கு விண்ணப்பித்த முதல் நபர்: BA . அடுத்த நபரை பார்த்து அமைச்சர்: நீ இங்க வா. என்ன படிச்சிருக்க. வேலைக்கு விண்ணப்பித்த இரண்டாம் நபர்: SSLC . உடனே அமைச்சர்: நீ அவனைவிட ரெண்டெழுத்து அதிகமா படிச்சிருக்க உனக்கு பணி ஆணை இந்த கையில் பிடி. குடி இருந்த மக்கள்: ங்கே.......
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
14-பிப்-201816:52:21 IST Report Abuse
S.Baliah Seer பஞ்சாப் மாநில தொழில் நுட்ப கல்வி அமைச்சர் சரன்ஜித் சிங் காத்திருப்போர் பட்டியலில் இருந்த இருவரில் ஒருவரை பூவை,தலையா போட்டு பார்த்து வேலைக்கு எடுத்தது குற்றமே.அந்த இருவரில் ஒருவர் மட்டுமே "அடுத்த" சீனியராக அதாவது 38 -வது ஆளாக இருந்திருப்பார்.அவரைத்தான் தேர்வு செய்திருக்க வேண்டும்.தமிழ் நாட்டில் என்றால் அதிக பணம் கொடுப்பவர்களுக்கு "ஆட்டோமேட்டிக்"-க்காக போயிருக்கும்.இந்த பிரச்சினை எழுந்திருக்காது.
Rate this:
Share this comment
Cancel
14-பிப்-201816:46:05 IST Report Abuse
a.thirumalai எல்லாம் அவன் செயல்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X