இன்று இனிதாக ( பிப்ரவரி 14)| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்று இனிதாக ( பிப்ரவரி 14)

Added : பிப் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

பொது மனுநீதி நாள் முகாம்காலை, 9:30 மணி. இடம்: தத்தளூர் கிராமம்.திருக்குறள் பயிற்சி வகுப்புகாலை, 6:30 மணி. ஏற்பாடு, உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, இடம்: பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி, வள்ளல் பச்சையப்பன் தெரு, காஞ்சிபுரம். மாலை, 6:00 மணி. மகா ஆனந்த ருத்ரேஸ்வரர் கோவில், சி.எஸ்.எம்., தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம்.மனவளக்கலை யோகா பயிற்சிமாலை, 5:00 மணி. இடம்: மனவளக்கலை மன்றம், அறிவுத்திருக்கோவில், நாயகன்பேட்டை.காலை, 10:00 முதல் - 12:00 மணி வரை; மாலை, 6:00 முதல் - 7:30 மணி வரை. இடம்: அறிவுத்திருக்கோவில், அய்யன்பேட்டை.இலவச தியான பயிற்சிகாலை, 8:00 - 12:00 மணி வரை; மாலை, 4:00 - 8:00. இடம்: ராஜ யோக தியான நிலையம், பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், வடிவேல் நகர், முதல் தெரு, காஞ்சிபுரம். காலை, 8:00 - 12:00 மணி வரை; மாலை, 5:00 - 8:00. இடம்: சிவஜோதி பவன், பிரம்ம குமாரிகள் ராஜயோக தியான நிலையம், கைலாசநாதர் கோவில் தெரு, காஞ்சிபுரம்.புத்தக கண்காட்சிகாலை, 10:00 மணி. ராஜ்பவன் திருமண மண்டபம், காந்தி ரோடு, காஞ்சிபுரம். ஆன்மிகம் திருவோணம் - விஷ்ணுவிற்கு சிறப்பு அபிஷேகம்காலை, 8:00 மணி. இடம்: 27 நட்சத்திர அதிதேவதைகள் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம்.மயானக்கொள்ளை நிகழ்ச்சிகாலை, 10:00 மணி முதல் அங்காலபரமேஷ்வரி அம்மன் கோவில், உத்திரமேரூர்அமர்நாத் பனிலிங்கம் தத்ரூப தரிசனம்காலை, 10:00 மணி முதல் இரவு, 8:00 மணிவரை, ஜி.ஆர்.எஸ்., திருமண மண்டபம், சாலவாக்கம்.மண்டலாபிஷேகம்காலை, 6:30 மணி. இடம்: பிடாரி சேற்றுக்கால் செல்லியம்மன் கோவில், மதுராந்தகம். மதியம், 12:00 மணி. இடம்: அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், கோவிந்தவாடி. மாலை, 6:00 மணி. இடம்: ராமபக்த ஆஞ்சநேயர் கோவில், பெரிய தெரு, திருக்கழுக்குன்றம் காலை, 6:30 மணி. இடம்: பொன்னியம்மன் கோவில், மாம்பாக்கம் கிராமம், திருக்கழுக்குன்றம் வட்டம். மாலை, 6:00 மணி. இடம்: கெங்கையம்மன் கோவில், ஒரகடம் கிராமம். மாலை, 5:00 மணி. எல்லையம்மன் கோவில்,வல்லக்கோட்டை. காலை, 10:30 மணி. இடம்: மன்னார் ஈஸ்வரர் உடனுறை பச்சையம்மன் கோவில், கோவிந்தவாடி.சிவராத்திரி சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகாலை, 7:00 மணி. இடம்: காகபுஜண்டர் குருகோவில், மாங்கால் கூட்ரோடு, சோதியம்பாக்கம், பாவூர்.கடலாடி உற்சவம்காலை, 7:00 மணி. இடம்: அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், கூவத்துார் கிராமம்.மஹா சிவராத்திரி விழா, அம்மன் சிவலிங்க பூஜையுடன் வீதியுலாஇரவு, 7:00 மணி. இடம்: அங்காளம்மன் கோவில், பெரிய காஞ்சிபுரம்.பிரம்மோற்சவம் - கருடசேவைகாலை, 7:30 மணி; ஹனுமந்த வாகனம், மாலை, 6:00 மணி. விஜயராகவ பெருமாள் கோவில், திருப்புட்குழி.இலவச மூலிகை கஞ்சி வழங்குதல்காலை, 7:30 மணி; அன்னதானம், பகல், 12:30 மணி. இடம்: சுப்பையா சுவாமிகள் மடம், செங்கல்பட்டு சாலை, திருக்கழுக்குன்றம்.நித்ய பிரதோஷ சிறப்பு வழிபாடு மாலை, 4:30 மணி. ஏற்பாடு, கச்சி திருவேகம்பநாதர் நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளை குழு, இடம்: ஏகாம்பரநாதர் கோவில், சன்னதி தெரு, காஞ்சிபுரம். மாலை, 4:30 மணி. கச்சபேஸ்வரர் கோவில் நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளை குழு, இடம்: கச்சபேஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம்.சுவாமி வீதியுலாகாலை, 8:00 மணி. இடம்: மீனாட்சி அம்பாள் சமேத முன்குடுமீஸ்வரர் கோவில், பொன்விளைந்தகளத்துார்.சிவராத்திரி மற்றும் விளக்கு பூஜைஇரவு, 7:00 மணி. அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், இடம்: குண்ணவாக்கம்.சிறப்பு வழிபாடுகாலை, 8:00 மணி. இடம்: புதன் சன்னிதி, சத்யநாத சுவாமி பிரம்மராம்பிகை கோவில், திருக்காலிமேடு, பொது மனுநீதி நாள் முகாம்காலை, 9:30 மணி. இடம்: தத்தளூர் கிராமம்.திருக்குறள் பயிற்சி வகுப்புகாலை, 6:30 மணி. ஏற்பாடு, உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, இடம்: பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி, வள்ளல் பச்சையப்பன் தெரு, காஞ்சிபுரம். மாலை, 6:00 மணி. மகா ஆனந்த ருத்ரேஸ்வரர் கோவில், சி.எஸ்.எம்., தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம்.மனவளக்கலை யோகா பயிற்சிமாலை, 5:00 மணி. இடம்: மனவளக்கலை மன்றம், அறிவுத்திருக்கோவில், நாயகன்பேட்டை.காலை, 10:00 முதல் - 12:00 மணி வரை; மாலை, 6:00 முதல் - 7:30 மணி வரை. இடம்: அறிவுத்திருக்கோவில், அய்யன்பேட்டை.இலவச தியான பயிற்சிகாலை, 8:00 - 12:00 மணி வரை; மாலை, 4:00 - 8:00. இடம்: ராஜ யோக தியான நிலையம், பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், வடிவேல் நகர், முதல் தெரு, காஞ்சிபுரம். காலை, 8:00 - 12:00 மணி வரை; மாலை, 5:00 - 8:00. இடம்: சிவஜோதி பவன், பிரம்ம குமாரிகள் ராஜயோக தியான நிலையம், கைலாசநாதர் கோவில் தெரு, காஞ்சிபுரம்.புத்தக கண்காட்சிகாலை, 10:00 மணி. ராஜ்பவன் திருமண மண்டபம், காந்தி ரோடு, காஞ்சிபுரம். ஆன்மிகம் திருவோணம் - விஷ்ணுவிற்கு சிறப்பு அபிஷேகம்காலை, 8:00 மணி. இடம்: 27 நட்சத்திர அதிதேவதைகள் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம்.மயானக்கொள்ளை நிகழ்ச்சிகாலை, 10:00 மணி முதல் அங்காலபரமேஷ்வரி அம்மன் கோவில், உத்திரமேரூர்அமர்நாத் பனிலிங்கம் தத்ரூப தரிசனம்காலை, 10:00 மணி முதல் இரவு, 8:00 மணிவரை, ஜி.ஆர்.எஸ்., திருமண மண்டபம், சாலவாக்கம்.மண்டலாபிஷேகம்காலை, 6:30 மணி. இடம்: பிடாரி சேற்றுக்கால் செல்லியம்மன் கோவில், மதுராந்தகம். மதியம், 12:00 மணி. இடம்: அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், கோவிந்தவாடி. மாலை, 6:00 மணி. இடம்: ராமபக்த ஆஞ்சநேயர் கோவில், பெரிய தெரு, திருக்கழுக்குன்றம் காலை, 6:30 மணி. இடம்: பொன்னியம்மன் கோவில், மாம்பாக்கம் கிராமம், திருக்கழுக்குன்றம் வட்டம். மாலை, 6:00 மணி. இடம்: கெங்கையம்மன் கோவில், ஒரகடம் கிராமம். மாலை, 5:00 மணி. எல்லையம்மன் கோவில்,வல்லக்கோட்டை. காலை, 10:30 மணி. இடம்: மன்னார் ஈஸ்வரர் உடனுறை பச்சையம்மன் கோவில், கோவிந்தவாடி.சிவராத்திரி சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகாலை, 7:00 மணி. இடம்: காகபுஜண்டர் குருகோவில், மாங்கால் கூட்ரோடு, சோதியம்பாக்கம், பாவூர்.கடலாடி உற்சவம்காலை, 7:00 மணி. இடம்: அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், கூவத்துார் கிராமம்.மஹா சிவராத்திரி விழா, அம்மன் சிவலிங்க பூஜையுடன் வீதியுலாஇரவு, 7:00 மணி. இடம்: அங்காளம்மன் கோவில், பெரிய காஞ்சிபுரம்.பிரம்மோற்சவம் - கருடசேவைகாலை, 7:30 மணி; ஹனுமந்த வாகனம், மாலை, 6:00 மணி. விஜயராகவ பெருமாள் கோவில், திருப்புட்குழி.இலவச மூலிகை கஞ்சி வழங்குதல்காலை, 7:30 மணி; அன்னதானம், பகல், 12:30 மணி. இடம்: சுப்பையா சுவாமிகள் மடம், செங்கல்பட்டு சாலை, திருக்கழுக்குன்றம்.நித்ய பிரதோஷ சிறப்பு வழிபாடு மாலை, 4:30 மணி. ஏற்பாடு, கச்சி திருவேகம்பநாதர் நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளை குழு, இடம்: ஏகாம்பரநாதர் கோவில், சன்னதி தெரு, காஞ்சிபுரம். மாலை, 4:30 மணி. கச்சபேஸ்வரர் கோவில் நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளை குழு, இடம்: கச்சபேஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம்.சுவாமி வீதியுலாகாலை, 8:00 மணி. இடம்: மீனாட்சி அம்பாள் சமேத முன்குடுமீஸ்வரர் கோவில், பொன்விளைந்தகளத்துார்.சிவராத்திரி மற்றும் விளக்கு பூஜைஇரவு, 7:00 மணி. அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், இடம்: குண்ணவாக்கம்.சிறப்பு வழிபாடுகாலை, 8:00 மணி. இடம்: புதன் சன்னிதி, சத்யநாத சுவாமி பிரம்மராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம்.விநாயகர் சிறப்பு ஹோமம்காலை, 10:00 மணி. இடம்: ராஜ ராஜேஸ்வரி பீடம்,ராஜமாதாங்கி ஆசிரமம், ஸ்ரீஷா கார்டன், மூலப்பட்டறை, கீழம்பி கிராமம்.காஞ்சிபுரம்.விநாயகர் சிறப்பு ஹோமம்காலை, 10:00 மணி. இடம்: ராஜ ராஜேஸ்வரி பீடம்,

ராஜமாதாங்கி ஆசிரமம், ஸ்ரீஷா கார்டன், மூலப்பட்டறை, கீழம்பி கிராமம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X