இன்றைய நிகழ்ச்சீ| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சீ

Added : பிப் 14, 2018
Advertisement

ஆன்மிகம்அபிஷேகம்சிவ - விஷ்ணு கோவில்,பூங்கா நகர், திருவள்ளூர், திருவோணத்தை முன்னிட்டு, லட்சுமி ஹயக்கீரிவருக்கு அபிஷேகம், காலை, 9:00 மணிஸ்வஸ்தி பூஜைராகவேந்திர கிரந்தாலயா, நெய்வேலி, பூண்டி, ராகவேந்திரருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 8:30 மணி, மகா மங்கள ஆரத்தி, காலை, 11:30 மணி, ஸ்வஸ்தி பூஜை, இரவு, 7:00 மணிசிறப்பு வழிபாடுஓம் ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், எண் 72/2, பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை, 6:30 மணி, பகல், 12:00 மணி, மாலை, 6:00 மணி, இரவு 9:00 மணிசாய்பாபா கோவில், ஒண்டிக்குப்பம், மணவாள நகர், ஆரத்தி: காலை, 6:30 மணி, பகல், 12:00 மணி, மாலை, 6:00 மணி,இரவு, 9:00 மணிசிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை, 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை, 8:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை,இரவு, 8:45 மணி.வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை, 7:30 மணி.மலர் அலங்காரம், சிறப்பு தீபாராதனை, மாலை, 6:30 மணி.சுந்தர விநாயகர் கோவில், ம.பொ.சி., சாலை, திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம்,அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை, 6:00 மணி.சக்தி விநாயகர் கோவில், சேகர் வர்மா நகர், திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை,காலை, 8:00 மணி.காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருவாலங்காடு ஒன்றியம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை,காலை, 8:00 மணி.வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர், திருத்தணி தாலுகா, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை, பகல், 12:00 மணி,சிறப்பு தீபாராதனை,மாலை, 6:00 மணி.மண்டலாபிஷேகம்ஸ்ரீதேவி - பூதேவி சமேத வைகுண்ட பெருமாள் கோவில், திருப்பாச்சூர் அடுத்த, கொசவன்பாளையம் கிராமம், மண்டலாபிஷேகம், காலை, 8:00 மணிகமல வினாயகர் கோவில், பழைய திருப்பாச்சூர் கிராமம், திருவள்ளூர், மண்டலாபிஷேகம், காலை, 8:00 மணிவாடை விநாயகர் கோவில் மற்றும் சஹஸ் ரீஸ்வரர் கோவில், திருத்தணி நகரம், மண்டலாபிஷேகம், சிறப்பு ஹோமம், காலை, 6:00 மணி, மூலவருக்கு சிறப்புஅபிஷேகம், காலை, 7:30 மணி.வரசித்தி விநாயகர் கோவில்,சித்துார் சாலை, கே.கே.நகர், திருத்தணி, மண்டலாபிஷேகம், சிறப்பு ஹோமம், காலை, 6:00 மணி, மூலவருக்கு சிறப்புஅபிஷேகம், காலை, 7:30 மணி.கண்ணபிரான் கோவில்,தாழவேடு, திருவாலங்காடுஒன்றியம், மண்டலாபிஷேகம், சிறப்பு ஹோமம், காலை, 6:00 மணி, மூலவருக்கு சிறப்புஅபிஷேகம் காலை, 7:30 மணி.செல்வ விநாயகர் கோவில், காந்தி நகர், நல்லதண்ணீர்குளம், திருத்தணி, மண்டலாபிஷேகத்தையொட்டி, மூலவருக்கு சிறப்பு

அபிஷேகம், காலை, 7:30 மணி.

Advertisement