Maharashtra to Shell out Nearly 60 Lakh for Books on PM Modi | காந்திக்கு ரூ. 3 லட்சம்- மோடிக்கு ரூ.59 லட்சம்: மகாராஷ்டிரா அரசு பாரபட்சம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

காந்திக்கு ரூ. 3 லட்சம்- மோடிக்கு ரூ.59 லட்சம்: மகாராஷ்டிரா அரசு பாரபட்சம்

Updated : பிப் 14, 2018 | Added : பிப் 14, 2018 | கருத்துகள் (91)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Mahatma Gandhi, Prime Minister Modi, Maharashtra Government, மகாத்மா காந்தி, பிரதமர் மோடி , மகாராஷ்டிரா அரசு, அரசு பள்ளி மாணவர்கள், மகாராஷ்டிரா  கல்வித்துறை, ஜவஹர்லால் நேரு, சட்டமேதை அம்பேத்கர் , புத்தகங்கள்,  Government School Students, Maharashtra Education Department, Jawaharlal Nehru, sattamethai Ambedkar, Books,

மும்பை: மகாராஷ்டிராவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசியல் தலைவர்கள் பற்றி புத்தகங்களை வாங்குவதில் மோடி பற்றி புத்தகங்கள் மட்டும் அதிக எண்ணிக்கையில் ரூ. 59 லட்சம் வரையில் கொள்முதல் செய்ததாக எதிர்கட்சிகள் புகார் கூறினர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அரசியல் தலைவர்கள் பற்றி புத்தகங்களை வழங்கிட முடிவு செய்யப்பட்டது. இதன்படி முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பற்றிய புத்தகம் 1,635,க்கும், தேசதந்தை மகாத்மா காந்தி பற்றி ரூ.3 லட்சத்து 25ஆயிரம் மதிப்பில் 4,343 புத்தகங்களும், சட்டமேதை அம்பேத்கர் பற்றி ரூ. 24 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களும், பிரதமர் மோடி பற்றி ரூ. 59 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் 1,49,954 புத்தகங்களும் கொள்முதல் செய்யப்பட்டது. நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட காந்தி உள்ளிட்டோரின் புத்தகங்களை குறைந்த எண்ணிக்கை கொள்முதல் செய்து, பிரதமர் மோடிக்கு மட்டும் அதிக எண்ணிக்கையிலான புத்தகங்கள் கொள்முதல் செய்ததன் மூலம் மகாராஷ்டிரா அரசு பாரபட்சம் காட்டப்படுவதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறினர்.
இதனை கல்விஅமைச்சர் மறுத்துள்ளார். விதிமுறைகளின் படியே புத்தகங்கள் வாங்கப்பட்டது என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (91)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
26-மார்-201812:11:58 IST Report Abuse
N.Kaliraj ரூவா நோட்ல வாழும் காந்தியின் போட்டோ போடாமலிருந்தா சரி...
Rate this:
Share this comment
Cancel
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
26-மார்-201811:58:07 IST Report Abuse
N.Kaliraj வாழும் காந்தி....ஹி..ஹி..
Rate this:
Share this comment
Cancel
Venkatapathy Perumalsamy - New Delhi,இந்தியா
24-மார்-201814:22:36 IST Report Abuse
Venkatapathy Perumalsamy காந்திக்கு சுதந்திரம் வாங்கியதிலிருந்து எத்தனையோ கோடிக்கு புத்தகம் வாங்கி இருப்பாங்க மோடிக்கு இப்பதான் புத்தகம் வாங்கி இருப்பாங்க ,அட விடுங்கப்பா சும்மா மோடியை எதுக்குறோமுன்னு எதுவேணுனாலும் சொல்றதா ???
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
14-பிப்-201818:43:25 IST Report Abuse
Bhaskaran காந்தியா யாரு அவரு ஓ. எங்களுக்கு தெரிந்த காந்திகள். சோனியா காந்தி ராகுல் காந்தி மேனகா காந்தி மற்றும் வருண் காந்தி ஆகியோர் மட்டுமே
Rate this:
Share this comment
Cancel
hasan - tamilnadu,இந்தியா
14-பிப்-201818:35:12 IST Report Abuse
hasan பக்கோடா வின் வாழ்க்கை வரலாறு பற்றி மாணவர்கள் தெரிந்துகொண்டு என்ன பிரயோஜனம் ,இவர் என்ன சுதந்திர போராட்ட தியாகியா , தற்போதைய பிரதமர் என்ற அளவுக்கு தெரிந்து கொண்டால் போதுமே ,முழு வரலாறையும் தெரிந்து கொண்டால் வளரும் தலைமுறையினர் இப்படிப்பட்ட பிரதாமரையா நம் முன்னோர்கள் தேர்ந்தெடுத்தனர் என்று நம் மீதே கோவம் கொள்ள போகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Sandru - Chennai,இந்தியா
14-பிப்-201817:31:52 IST Report Abuse
Sandru நம் நாட்டை உருவாக்க துணை போனவருக்கு 3 லட்சம் ரூபாய் , நம் நாட்டை திண்டாடும் முயற்சியில் உள்ளவருக்கு 59 லட்சம் ரூபாய்?
Rate this:
Share this comment
sankar - trichy,இந்தியா
14-பிப்-201818:04:34 IST Report Abuse
sankarகாந்திதான் காங்கிரெஸ்ஸை கலைக்க சொன்னாரு இப்போ சொல்லு என்ன பண்ணலாம்...
Rate this:
Share this comment
Cancel
சிற்பி - Ahmadabad,இந்தியா
14-பிப்-201817:06:21 IST Report Abuse
சிற்பி காந்தியின் புத்தகங்களை நேருவின் புத்தகங்களை இத்தனை வருடங்களாக மாணவர்களுக்கு தரவே இல்லையா...?
Rate this:
Share this comment
Cancel
manisuresh - little india,சிங்கப்பூர்
14-பிப்-201816:13:21 IST Report Abuse
manisuresh Hello modi yaru avarukku name la ean books apdi ennatha pannitaru
Rate this:
Share this comment
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
14-பிப்-201815:57:43 IST Report Abuse
Siva ஓசி சோறு போய்விடும் என்ற கவலை தான் கண்ணுக்கு தெரிகிறது....... மோடி ஜி அவர்களை விமர்சனம் செய்பவர்கள் கவலை படவேண்டாம்..இலவச அரிசி உண்டு டாஸ்மாக் உண்டு குடும்பத்துடன் குதூகலம் உண்டு...4g unlimited உண்டு... மோடி ஜி அவர்கள் பாவம். இந்தியாவை உலக அளவில் முன் நிறுத்த முயற்சி செய்கிறார்.... ஆதரவு அளிக்க மனம் இல்லை என்றால் சற்று அமைதியாக இருங்கள்.
Rate this:
Share this comment
Sandru - Chennai,இந்தியா
14-பிப்-201818:30:22 IST Report Abuse
Sandruஓசி பக்கோடா விற்காக அலையும் உன் போன்றவர்கள் தான் "பக்கோடா மோடியை " ஆதரிப்பார்கள்....
Rate this:
Share this comment
Karuthukirukkan - Chennai,இந்தியா
14-பிப்-201818:57:16 IST Report Abuse
Karuthukirukkanஅப்பிடியே நிறுத்திட்டு தான் மறுவேலை .. நாட்டு மக்களை நடு தெருவில் நிறுத்தியாச்சு .. இதுல இந்தியாவை நிறுத்துவாராம் .. போவியா .....
Rate this:
Share this comment
Muthukumar - Tiruchengodu,இந்தியா
14-பிப்-201821:09:38 IST Report Abuse
Muthukumarநான் தெருவில் நிற்கலை. எனக்கு தெரிந்த நண்பர்கள் உறவினர்கள் யாரும் தெருவில் நிற்கலை. என்ன வருமானம் கொஞ்சம் குறைந்திருக்கிறது. முதல் முறையாக வரிகட்டி வியாபாரம் பண்ணுவதால் கொஞ்சம் கஷ்டமாக இருக்குறது. நீங்கள் தெருவில் நிற்கிறீர்கள் என்றால் உங்களிடம் ஏதோ தவறு இருக்கிறது என்று அர்த்தம்....
Rate this:
Share this comment
Nathan - Bengaluru,இந்தியா
26-மார்-201815:47:29 IST Report Abuse
Nathanபொருளாதாரத்தில் நாம் எந்த வகையில் உயர்ந்து இருக்கிறோம் என்று பட்டியலிட முடியுமா? இவர்கள் ஆட்சியில் பெரிதும் பாதிக்க பட்டது மாத சம்பளம் பெரும் நடுத்தர மக்கள் தான்( பெரும்பாலும் தனியார் கம்பெனிகளில் பணி புரியும் நண்பர்கள்தான்) மற்றும் வளைகுடா நாடுகளில் பணியாற்றி வேலை வாய்ப்பை இழந்தவர்கள். இதில் ஏற்கனவே படித்து முடித்தவர்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து கொண்டிருக்கின்றனர். நாட்டின் முக்கிய நிதி ஆதாரமாக விளங்கும் விவசாயம் மேலும் விவசயிகள் பாடு அதற்கும் மேல்.... ஜிஎஸ்டி என்ற பெயரில் சாமனியனிடம் கொள்ளை.... சீன பொருட்கள் இறக்குமதியால் மற்றும் கார்ப்பரேட்டுகள் கபளீகரத்தால் சிறு மற்றும் குறும் தொழில்கள் அழியும் பெரும் அபாயம். நாட்டின் வளர்ச்சி கிராமங்களில் இருந்து தொடங்க பட வேண்டும். நிதி மற்றும் நீர் ஆதாரங்கள் மேம்பட இது வழிவகை செய்யும்....
Rate this:
Share this comment
Cancel
Mano - Madurai,இந்தியா
14-பிப்-201815:40:28 IST Report Abuse
Mano டீ, பகோடா எப்படி செய்வது என்று முழு செய்முறை கொண்ட புத்தகம். நியாயமான விலை. படித்து முடித்தவுடன் வேலை செய்ய மிக முக்கியம்.
Rate this:
Share this comment
sankar - trichy,இந்தியா
14-பிப்-201818:05:57 IST Report Abuse
sankarஅறிவியல் முறையில் ஊழல் செய்வது எப்படி என்பது பற்றி டாக்டர் கட்டு எழுதிய புத்தகம் கிடைக்குமா...
Rate this:
Share this comment
EN MELA KAI VACHAA KAALI - manama,பஹ்ரைன்
14-பிப்-201819:01:11 IST Report Abuse
EN MELA KAI VACHAA KAALIடீ, பக்கோடான்னா உனக்கு அவ்வளோவோ கேவலமான போச்சு. அவ்வளோவோ ரோஷம் உள்ளவன் அத சாப்பிடாதே. உனக்குத்தான் ரோஷம் கிடையாதே மனசே இல்லாத மனோ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை