போலீஸ் பணிக்கு தேர்வு மையம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் பணிக்கு தேர்வு மையம்

Added : பிப் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிவகங்கை:போலீஸ் வேலைக்கு சிவகங்கை மாவட்டத்தில் இருந்து 6,213 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு வரும் மார்ச் 11 ல் காரைக்குடியில் உள்ள அழகப்பா கல்வி நிறுவனங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
தமிழ்நாடு முழுவதும் போலீஸ், சிறைத்துறை, தீயணைப்புத்துறையில் காலியாக உள்ள 6,140 பணியிடங்களுக்கு வரும் மார்ச் 11 ல் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இந்தாண்டு தேர்வுக்கு 6,213 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு தேர்வு மையம் காரைக்குடியில் உள்ள அழகப்பா கல்வி நிறுவனங்களில் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை போலீஸ் அமைச்சு பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை