4 வீடுகளில் கொள்ளை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

4 வீடுகளில் கொள்ளை

Added : பிப் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே 4 வீடுகளில் பூட்டை உடைத்து வெள்ளிப்பொருட்களை கொள்ளையர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

எஸ்.புதுார் ஒன்றியம் பிரான்பட்டியில் பிப்.12ம் தேதி இரவு நுழைந்த கொள்ளையர்கள் முருகன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்த 50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.தொடர்ந்து அழகம்மாள், வெள்ளைச்சாமி, சதீஷ் ஆகியோரது வீடுகளிலும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். புழுதிபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை