ஒருவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒருவர் பலி

Added : பிப் 14, 2018
Advertisement

இளையான்குடி:இளையான்குடி அருகேயுள்ள புதுக்குளத்தை சேர்ந்த காளியான்மகன் ராமன் 70. இவர் விவசாய வேலை பார்த்து வந்தார்.இவருக்குமனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவருக்கு ஏற்பட்ட வயிற்றுவலி காரணமாக எலிமருந்தை சாப்பிட்டுமயங்கிய நிலையில்
இவரை இளையான்குடி அரசுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு சிகிச்சை
பலனின்றி ராமன் இறந்தார்.

Advertisement