கோயில் விழா | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோயில் விழா

Added : பிப் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேவகோட்டை:தேவகோட்டை தாழையூரில் உள்ளது உசிலையுடைய அய்யனார் , கூத்தாடி முத்துபெரியநாயகி அம்மன் கோயில். இங்கு தினமும் பக்தர்கள் வழிபட்டாலும், சனிக்கிழமைகளில் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.
நினைப்பது நிறைவேற இங்குள்ள மரத்தில் முடிச்சு போட்டு விட்டு வருவார்கள். இந்த கோவிலில் வாரந்தோறும் பக்தர்கள் வழிபட்டாலும் ,அர்ச்சனை செய்தாலும் பக்தர்களுக்கு வருடத்தில் ஒரு நாள் தான் பூ வழங்குவார்கள்.
சிவராத்திரிக்கு மறு நாள் நடைபெறும் திருவிழாவில் தான் பூ வழங்குவார்கள். சிவராத்திரியன்று இரவு நான்கு கால பூஜைகள் நடக்கும். சிவராத்திரி மறுநாள் ஏராளமானபக்தர்கள் பல பகுதிகளிலிருந்து காவடி, பால்குடம் எடுத்து வந்து வழிபடுவர். அன்றைய தினமே பூ வழங்கப்படும்.இந்த ஆண்டு இத்திருவிழா இன்று நடக்கிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை