தோப்பில் ஆயுதங்களுடன் தங்கியவர்கள் தப்பி ஓட்டம் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தோப்பில் ஆயுதங்களுடன் தங்கியவர்கள் தப்பி ஓட்டம்

Added : பிப் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கீழக்கரை:ஏர்வாடி அருகே பாரதிநகரில் தனியார் தென்னந்தோப்பில்பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்த போது, தப்பி ஓடியதில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மதுரையில் ஷேட் என்பவரின் வீட்டில் புகுந்து 37 பவுன் நகை, 6 லட்ச ரூபாயை கொள்ளையடித்துவிட்டு, அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களோடு, 2 டூவீலரில் பாரதிநகர் தென்னந்தோப்பில்
சிலர் தங்கியிருந்துள்ளனர். இதுகுறித்து மதுரை கே.புதுார் போலீசார்வழக்குபதிந்து தேடிவந்தனர். ஏர்வாடி போலீசாருடன் இணைந்து நள்ளிரவில் கொள்ளையர்களை சுற்றி வளைக்க திட்டமிட்டனர். இதில் திருப்பாச்சேத்தியை சேர்ந்த கனித்குமார், 19என்பவர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார்.

மேலும் சிலர் தப்பினர். இவர்களிடமிருந்து 2 டூவீலர்கள், 5 அலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டது. கனித்குமாரை ஏர்வாடி போலீசார்,மதுரை கே.புதுார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை