நாகாலாந்து முதல்வர் அலுவலக .உதவியாளர்களுக்கு என்.ஐ. ஏ. சம்மன்| Dinamalar

நாகாலாந்து முதல்வர் அலுவலக .உதவியாளர்களுக்கு என்.ஐ. ஏ. சம்மன்

Added : பிப் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
நாகாலாந்து முதல்வர் அலுவலக .உதவியாளர்களுக்கு என்.ஐ. ஏ. சம்மன்

புதுடில்லி: நாகாலாந்து சட்டசபை தேர்தல் பரபரப்பான கட்டத்தில் இருக்கும் நிலையில் முதல்வர் ஜெலியாங்கின் அலுவலக உதவியாளர்கள் இருவருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது. முதல்வர் ஜெலியாங்கின் அலுவலகத்தில் பணியாற்றி வரும் இரணடு ஊழியர்கள் பயங்கரவாத அமைப்பிற்கு நிதி பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-பிப்-201808:37:21 IST Report Abuse
Srinivasan Kannaiya ஏதோ பின்னால் குத்துவது போல உள்ளது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை