வால்பாறை எஸ்டேட்டில் குழந்தையை கொன்ற சிறுத்தை சிக்கியது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வால்பாறை எஸ்டேட்டில் குழந்தையை கொன்ற சிறுத்தை சிக்கியது

Updated : பிப் 14, 2018 | Added : பிப் 14, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 வால்பாறை, எஸ்டேட்டில்,குழந்தை,கொன்ற,சிறுத்தை சிக்கியது

வால்பாறை: வால்பாறை அருகே குழந்தையை கொன்ற சிறுத்தை சிக்கியது. வால்பாறை அருகே உள்ள நடுமலை எஸ்டேட்டில் கடந்த 8 -ம் தேதி 4 வயது குழந்தை ஒன்றை சிறுத்தை கொன்றது. இதனையடுத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்திருந்தனர். இந்நிலையில் கூண்டிற்குள் 5 வயதான ஆண் சிறுத்தை சிக்கியது.



சிக்கியது சிறுத்தை

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
14-பிப்-201810:33:02 IST Report Abuse
JeevaKiran அரசாங்கமே இப்படித்தான் செயல்படுகிறது. சிறுத்தை நடமாட்டம் உள்ளது என்று தெரிந்தவுடன் கூண்டுவைத்து பிடிக்க வேண்டியதுதானே? ஒரு குழந்தையின் உயிர் பறிபோனபிறகு நடவடிக்கை? அதேபோல்தான் ரோடுஎல்லாம் குண்டும் குழியுமாக இருக்கும். ஆனால் உடனே ரிப்பேர் செய்யமாட்டார்கள் ஏதாவது விபத்து நேர்ந்தால் தான் செய்வார்கள். எல்லாம் நாம் வாங்கிவந்த வரம்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-பிப்-201808:36:32 IST Report Abuse
Srinivasan Kannaiya ஐந்தறிவு ஆறறிவை கொன்று விட்டது... ஐந்தறிவை அதன் வாழ்விடத்தில் விட்டுவிடுங்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை