DCW chief Swati Maliwal launches 'Rape Roko' campaign against sexual violence | பெண்களுக்கு எதிரான வன்கொடுமை : மகளிர் ஆணைய தலைவி இன்று விழிப்புணர்வு பிரசாரம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை : மகளிர் ஆணைய தலைவி இன்று விழிப்புணர்வு பிரசாரம்

Updated : பிப் 14, 2018 | Added : பிப் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 பெண்களுக்கு எதிரான வன்கொடுமை : மகளிர் ஆணைய தலைவி இன்று விழிப்புணர்வு பிரசாரம்

புதுடில்லி: பெண்கள் ,பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நாடு தழுவிய விழிப்புணர்வு பிரசாரத்தை டில்லி மகளிர் ஆணைய தலைவி துவக்குகிறார்.

டில்லி மகளிர் ஆணைய தலைவியாக உள்ள சுவாதி மாலிவால் 34 கூறியது, பெண் குழந்தைகள் மீதான பலாத்கார வழக்கில் சிக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கிடும் வகையில் சட்டம் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்தி ஏற்கனவே சத்தியாகிரக போராட்டம் நடத்தி வருகிறோம். எனவே பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க நாடு தழுவிய விழிப்புணர்வு பிரசாரம் இன்று துவங்குகிறது. விழிப்புணர்வு பிரசாரத்திற்கு ஆதரவு தருபவர்கள் 9313-181-181 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் தரலாம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-பிப்-201808:34:43 IST Report Abuse
Srinivasan Kannaiya மனிதனின் மனதில் கிலேசத்தை ஏற்படுத்தும் உங்கள் ஆடைகள் நடவடிக்கைகளை முதலில் திருத்தி கொள்ளுங்கள்... ஒரு பய உங்க பக்கம் திரும்ப மாட்டான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X