காங்கேயம்: நர்சுகள் போராட்டம் வாபஸ்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காங்கேயம்: நர்சுகள் போராட்டம் வாபஸ்

Added : பிப் 14, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 காங்கேயம்:  செவிலியர்கள் போராட்டம் வாபஸ்

திருப்பூர்: காங்கேயத்தில் நர்சுகள் 3 நாட்களாக நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நர்ஸாக பணி புரிந்து வந்தவர் மணிமாலா. இவர் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என அரசு மருத்துவமனை நர்ஸ்கள் , சுகாதார ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்திவந்தனர். 3 நாளாக போராட்டம் தொடரந்தது. இந்நிலையில் சுகாதாரஅதிகாரிகள் , போலீசாரின் பேச்சுவார்த்தையை அடுத்து உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TechT - Bangalore,இந்தியா
14-பிப்-201809:44:59 IST Report Abuse
TechT எதற்க்காக போராட்டம் , ஏன் உண்மை மறைக்கப்படுகிறது.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-பிப்-201808:32:27 IST Report Abuse
Srinivasan Kannaiya ஏதோ விவகாரமாக இருக்கும் போல உள்ளது... மணிமாலாவின் உடற்கூறு ஆய்வு என்ன சொல்லுகிறது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X