பிரசாந்தி நிலையத்தில் சிவராத்திரி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பிரசாந்தி நிலையத்தில் சிவராத்திரி

Added : பிப் 14, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

அனந்தபூர்: சிவராத்திரியை முன்னிட்டு ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள சத்ய சாய் பிரஸாந்தி நிலையத்தில் சிறப்பு வழிபாடு , அபிஷேகம் ஆராதனை நடந்தது. முன்னதாக சிவலிங்கத்திற்கு பால்,தயிர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் நெய்வேத்தியம், மங்கள ஆரத்தியும் நடந்தது. வேத மந்திரங்களுடன் பக்தர்கள் பஜனை பாடி சிவராத்திரியி்ல் கலந்து கொண்டனர்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
aravind - chennai,இந்தியா
14-பிப்-201811:39:20 IST Report Abuse
aravind சாய்ராம்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-பிப்-201808:30:44 IST Report Abuse
Srinivasan Kannaiya சிவனுக்கு உண்டான கோயில்களில் தொடர் தீ விபத்து.... இது கூட பரிகாரமாக இருக்கலாம்...
Rate this:
Share this comment
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
15-பிப்-201808:02:02 IST Report Abuse
Rajendra Bupathiஇயற்கை வேறே ? செயற்கை வேறே? அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்? அதுவும் ஆண்டாள் கடாட்சமா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை