கரூர் கோழிப்பண்ணையில் வருமானவரித்துறையினர் சோதனை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கரூர் கோழிப்பண்ணையில் வருமானவரித்துறையினர் சோதனை

Added : பிப் 14, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 கரூர் கோழிப்பண்ணையில் வருமானவரித்துறையினர் சோதனை

கரூர்: தளவாப்பாளையத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். கரூர் மாவட்டம் தளவாப்பாளையத்தில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரிக்கு சொந்தமான கோழிப்பண்ணை அமைந்துள்ளது.இங்கு வரி ஏய்ப்பு புகார் வந்ததை அடுத்து வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yaaro - chennai,இந்தியா
14-பிப்-201819:16:20 IST Report Abuse
yaaro அதென்ன "தனியார் கல்லூரி"..பேரை போட என்ன பயம் .."கல்லூரிக்கு சொந்தமான கோழிப்பண்ணை" அப்படிங்கறது உண்மைன்னா பேர்களை சொல்ல என்ன பயம் ..என்னமோ கிசுகிசு எழுதற மாதிரி
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
14-பிப்-201818:39:56 IST Report Abuse
Bhaskaran அடுத்ததாக பத்து பன்றிகளை கிராமங்களில் வளர்ப்பவர்கள் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்படும் என்றுஇதன் மூலம் அறிவிக்கப்படுகிறது
Rate this:
Share this comment
Cancel
Kaliyan Pillai - Chennai,இந்தியா
14-பிப்-201815:52:38 IST Report Abuse
Kaliyan Pillai முதலில் தரக்கட்டுப்பாட்டு தணிக்கை செய்யட்டும். தடை செய்யப்பட்ட கோலின்சன் என்கிற அபாயகரமான நோயெதிர்ப்பு மருந்தை தாராளமாக பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் மறுத்து கட்டுப்பட்டு துறை, தரக்கட்டுப்பாட்டுத்துறை இரண்டும் லஞ்சம் வாங்கிக்கொண்டு எதையுமே கண்டுகொள்வதில்லை. உப்பு முதல் பிஸ்கெட் வரை சோப்பு முதல் உயிர்காக்கும் மருந்துகள் வரை எல்லாமே இங்கு டூப்ளிகேட் தாராளமாக சந்தையில் விற்பனையாகிறது.
Rate this:
Share this comment
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
14-பிப்-201815:13:19 IST Report Abuse
pradeesh parthasarathy சிறிது நாளாக மத்திய அரசுக்கு எதிராக கருத்து கூறி வரும் தம்பிதுரையின் வாயை அடைப்பதற்கு தானோ என்னவோ இந்த ஏவல் ....
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
14-பிப்-201810:24:21 IST Report Abuse
Kuppuswamykesavan இன்றைக்கு மிக எளிதாக கிடைக்கும், சத்தான உணவு பொருள் என்பது முட்டை மட்டுந்தான் எனலாம். அதை, சுமார் 90 சதவீத மக்கள் வாங்கி பயன்படுத்துறாங்கதானே? ஆக வருமான வரிதுறை, அந்த உற்பத்தி முட்டைகளுக்கான, வரவு செலவுகளை கண்காணிப்பதில், எந்த வித தவறும் தப்பும் இல்லைதானே? இந்த முட்டை உற்பத்தி தொழிலில், பல கோடி ரூபா வருமானம் இருக்குதானே? எனவே, அதற்குண்டான வரி பணம் செலுத்தினார்களா என்று பரிசோதிப்பார்கள். சரியா?.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-பிப்-201808:29:29 IST Report Abuse
Srinivasan Kannaiya வருமான துறை பார்க்கும் அளவிற்கு எதுவும் இருக்காது... ஆனால் மின்சார வாரியம் பார்த்தால் ஏதாவது மின் திருட்டு கிடைக்கும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை