Israeli police recommend to indict Netanyahu in bribery cases | இஸ்ரேல் பிரதமர் மீது போலீசார் ஊழல் புகார்| Dinamalar

இஸ்ரேல் பிரதமர் மீது போலீசார் ஊழல் புகார்

Updated : பிப் 14, 2018 | Added : பிப் 14, 2018 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகூ, இஸ்ரேல் போலீஸ் விசாரணை, ஹாலிவுட் திரைபட தயாரிப்பாளர் ஆர்னோன் மில்சர்,  இஸ்ரேல் பிரதமர் லஞ்சம், இஸ்ரேல் பிரதமர் ஊழல்,  Israeli Prime Minister Benjamin Netanyahu, Israeli Police Investigation, Hollywood Film Producer Aarnon Milsar, Benjamin Netanyahu Scandal, Israeli Prime Minister Bribery, Prime Minister of Israel, Charges Against Israeli Prime Minister,பெஞ்சமின் நெத்தன்யாகூ ஊழல்,இஸ்ரேல் பிரதமர் மீது குற்றப்பத்திரிகை,


ஜெருசலம்: ஊழல் செய்ததாக இஸ்ரேல் பிரதமர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இஸ்ரேல் போலீசார் பரிந்துரைத்துள்ளனர்.

இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நெத்தன்யாகூ மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது இது தொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு பல முறை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

இஸ்ரேல் பிரதமர் ஊழல் புகார்

இந்நிலையில் நேற்று இஸ்ரேல் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், இஸ்ரேல் போலீசார் அந்நாட்டு அட்டர்னி ஜெனரலுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினர். அதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகூ, ஹாலிவுட் திரைபட தயாரிப்பாளர் ஆர்னோன் மில்சரிடம் பரிசுப்பொருட்கள் வாங்கியது. ஆஸ்திரேலிய தொழிலதிபரிடம் ரூ. பல கோடி லஞ்சம் பெற்றது உள்ளிட்ட ஊழல் செய்ததற்கான ஆதாரம் உள்ளன. இது தொடர்பாக அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டினை . நெத்தன்யாகூ இதனை மறுத்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Somiah M - chennai,இந்தியா
14-பிப்-201818:18:37 IST Report Abuse
Somiah M இஸ்ரேலே............................... நீயுமா
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
14-பிப்-201815:07:59 IST Report Abuse
A.George Alphonse It is a common decease in the world and this type of decease all politicians get while they are in the power and those who have more cunning knowledge may escape unaffected and those who are not these cunning knowledge will be affected and suffer till last." Vaiyulla pillaigal" always escaped and become honest and gentle and those pillaigal won't escape from the God's judgement and they will get punishment during their lives time as well as in eternal lives also.These people can escape from this in this world by their cunningness but cannot escape from God's Kingdom when they called there. "Dhivam Nindru Kollum" proverb has.come only for the people who are involved in public scam
Rate this:
Share this comment
Cancel
14-பிப்-201813:21:04 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன் மணவாளனுவ எங்க போய் பம்மிட்டானுவ?வாங்கடா நைனாக்களா..ஈச புத்துக்குள்ள ஈந்து கெயம்பி வாங்க...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X