Kamal Haasan to register his party's name and symbol | கட்சியை பதிவு செய்ய நடிகர் கமல் தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கட்சியை பதிவு செய்ய நடிகர் கமல் தீவிரம்

Added : பிப் 14, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கட்சியை பதிவு செய்ய நடிகர் கமல் தீவிரம்

சென்னை: நடிகர் கமல் வரும் 21-ம் தேதி அரசியல் பயணத்தை துவக்குகிறார். இந்நிலையில் நாளை (பிப்.15) அல்லது நாளை மறுநாள் கட்சியை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திடம் நேரம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கமல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கையில், கட்சியின் பெயர் ,கொடி, சின்னம் அறிவித்த பிறகு தேர்தல் கமிஷனில் பதிவு செய்வதா? அல்லது அதற்கு முன்பாகவே பதிவு செய்வதா என கமல் ஆலோசனை நடத்தி வருகிறார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சி பதிவுக்கு கமல் தயார்

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Bangalore,இந்தியா
14-பிப்-201814:33:26 IST Report Abuse
Balaji 7 பேர் இருந்தால் யாரும் கட்சி பதிவு செய்யலாம். 7 ஓட்டாவது கிடைக்குமா?
Rate this:
Share this comment
Cancel
RAMAMOORTHY - CHENNAI,இந்தியா
14-பிப்-201814:33:07 IST Report Abuse
RAMAMOORTHY சினிமா எடுக்க ஆரம்பிக்கும் போதே விளம்பரம் கொடுத்துருவாங்க, அப்புறம் அப்ப அப்ப ரன்னிங் கமெண்ட்ரி வேறே இருக்கும் அப்பதான் படம் வெளிவருவதற்குள்ள மக்கள் மத்தியில படம் பார்க்கணும்னு ஒரு ஆசை வரும். படம் வெளிவந்தால் தான் தெரியும் படம் ஓடுமா ஊத்திக்குமான்னு. இதுதான் சினிமாக்காரங்க பாணி கமலும் அதைத்தான் செய்யுறாரு. பொறுத்திரு கமல் விஸ்வரூபம் எடுப்பாரா அல்லது விஸ்வரூபம் படம் வெளிவரும்முன் ஏற்பட்ட அனுபவம் மீண்டும் வருமா? கடவுள் ஒருவனே அறிவான் , கமல் கடவுளை அறியார்.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
14-பிப்-201812:15:46 IST Report Abuse
A.George Alphonse Both Mr.Kamal and Mr.Rajini only doing Aalosani with their Visil Aduchan Kunjugal till now but they both not yet taken any concrete steps about their forming of political parties.Simply giving some attractive announcement now and then and making the public fools.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X