சர்ஜிகல் ஸ்டிரைக் கூடாது: பாகிஸ்தான் அலறல்| Dinamalar

சர்ஜிகல் ஸ்டிரைக் கூடாது: பாகிஸ்தான் அலறல்

Added : பிப் 14, 2018 | கருத்துகள் (80)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சஞ்சுவான் ராணுவ முகாம்,  சர்ஜிகல் ஸ்டிரைக், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள்,ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் குர்ராம் தஸ்தகீர் கான்,  chanjuvan military camp, Pakistan , Jammu and Kashmir, Surgeon strike,Jaish-e-Mohammed Terrorists, Defense Minister Nirmala Sitharaman, Pakistan Defense Minister Khurram Dastgir Khan,பாகிஸ்தான் அலறல், ஜம்மு காஷ்மீர்,

புதுடில்லி: 'இந்தியா எந்த தாக்குதலை நடத்தினாலும், அதற்கு தகுந்த விலையைக் கொடுக்க வேண்டி இருக்கும்' என, எச்சரித்துள்ள பாகிஸ்தான், 'சர்ஜிகல் ஸ்டிரைக்' எனப்படும் அதிரடி தாக்குதலில் ஈடுபடக் கூடாது என்றும் கூறியுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் சுன்ஜூவானில் உள்ள ராணுவ முகாமுக்குள் நுழைந்த பாகிஸ்தானைச் சேர்ந்த, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள், சமீபத்தில் தாக்குதல் நடத்தினர். இதில், ஐந்து ராணுவ வீரர்கள் உள்பட, ஆறு பேர் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த, 10 பேர் காயம்அடைந்தனர்.


அலறும் பாகிஸ்தான்

சரியான விலை :

இந்த சம்பவத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 'நம் எச்சரிக்கைகளை மீறி, பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது. 'இந்த தாக்குதலுக்கு சரியான விலையை பாகிஸ்தான் கொடுக்க வேண்டியிருக்கும்' என, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரித்திருந்தார்.

இதற்கு பதிலளித்து, பாகிஸ்தான் ராணுவ அமைச்சர், குர்ராம் தஸ்தகீர் கான், நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:எங்கள் எல்லையை நாங்கள் பாதுகாப்போம். இந்தியா எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதற்கான விலையை அவர்கள் கொடுக்க வேண்டியிருக்கும். ஆத்திரப்படுவதை நிறுத்த வேண்டும்.


நிறுத்த வேண்டும் :

எந்த ஆதாரமும் இல்லாமல் எங்கள் மீது குற்றஞ்சாட்டுவதை நிறுத்த வேண்டும். உளவு பார்ப்பதற்கு ஆட்களை அனுப்புவதை நிறுத்த வேண்டும்.எல்லையைத் தாண்டி வந்து, 'சர்ஜிகல் ஸ்டிரைக்' போன்ற அதிரடி நடவடிக்கைகள் எடுப்பதை இந்தியா தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-பிப்-201821:41:17 IST Report Abuse
Pugazh V @ELAVARASI.R - George town,மலேஷியா 14-பிப்-2018 15:29 சகோதரர் அக்னி சிவாவின் கருத்துக்கள்,மிகவும் வன்முறைத்தனமாக உள்ளது .// எண்ணிலடங்கா முறை இதை நான் எடுத்துச்சொல்லி எழுதியிருக்கிறேன். அவமரியாதையாக அநகரிகமாக வன்முறையாக விஷத்தை கக்கி எழுதுவது பெரிய திறமை என்று நினைத்து எழுதிக்கொண்டிருக்கிறார். எப்படியாவது தமிழகத்தில் மதக்கலவரம், கொலைகள் நடத்தி விடத் துடிக்கும் சில இனத்தவர்கள், இந்த தினமலர் வாசகர்கள் பக்கத்தை களமாகப் பயன்படுத்த நினைக்கிறார்கள். இந்த சிவா, இவரே வேறொரு பெயரில் ஈரொடு சிவா, இன்னொரு பெயரில் பலராமன் ஏன்றெல்லாம் தீவிரவாதம் கக்குகிறார். காசிமணி என்பவர், முன்பின் தெரியாத வரையெல்லாம் வாத்தி/ மூளையில்லை/ அறிவில்லை ஏன்றெல்லாம் ரொம்ப நாகரிகமாக மரியாதையாக போடா என்றெல்லாம் ஏழுதுவார்..வயசுல பெரியவர் தான் இருந்தாலும் ஏதோ ஒரு தாத்தா நம்மை வாடா போடா ன்னா சும்மா இருக்க முடியுமா??
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
15-பிப்-201800:22:08 IST Report Abuse
Agni Shivaபுளுகு புராணத்தை அவிழ்த்து விட்டு விட்டது.. மூர்க்கங்களுக்கு முழுவதுமாக முடியவில்லை.. ஒன்றா இரண்டா.. இன்னும் கால் நூற்றாண்டிற்கு அவர்கள் காத்திருக்க வேண்டியது தான். .அதற்கு பிறகு? இப்படி புலம்புவதே பழகி விடும்... ரத்தத்திலும் அது ஏறிவிடும்..அதற்கு பிறகு கவலைப்படமாட்டார்கள்....
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
15-பிப்-201808:58:59 IST Report Abuse
Agni Shivaஆரம்பமே இப்படி இருக்க தான் செய்யும் காரணம் தமிழகத்தில் மட்டுமே சுமார் 260 ஹிந்து தலைவர்களையும், ஹிந்து இயக்க தொண்டர்களையும் ஹிந்துக்களை ஒருங்கிணைக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்க்காக பயங்கரவாதம் வெட்டி கொலை செய்து உள்ளது. இந்த பயங்கரவாதத்தை விருந்து வைத்து அழைத்து பேசி கருத்து உறவாட நாங்கள் ஒன்றும் தற்குறிகள் இல்லை....
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
14-பிப்-201821:07:42 IST Report Abuse
bal இந்த இந்தியா பாக்கிஸ்தான் சண்டை பிரிட்டிஷ்காரர்களால் உருவானது. அதனால் அவர்களை ஒடுக்க வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
siriyaar - avinashi,இந்தியா
14-பிப்-201818:34:48 IST Report Abuse
siriyaar Now one beleive modi unless until the action which solves issue permanently. This is one of the failure of modi. Similarly farmers loosing life since there is no MSP or cultivation guidence tem done in last 4 years, all knows congress done nothing , but why not modi do something just talking and motivating does not do, need action.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X