சோராபுதீன் என்கவுன்டர் வழக்கில் நீதித்துறை சிஸ்டம் தோல்வி: மாஜி நீதிபதி ‛‛திடுக்''| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சோராபுதீன் என்கவுன்டர் வழக்கில் நீதித்துறை சிஸ்டம் தோல்வி: மாஜி நீதிபதி ‛‛திடுக்''

Added : பிப் 14, 2018 | கருத்துகள் (18)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சோராபுதீன் என்கவுன்டர்,   நீதித்துறை தோல்வி ,  நீதிபதி லோயா மரணம் , சுப்ரீம் கோர்ட், முன்னாள் மும்பை ஐகோர்ட் நீிதிபதி அபே எம். திப்சே ,  சிஸ்டம் தோல்வி, Sohrabuddin Encounter, Justice Department failure, Judge Loya death, Supreme Court, former Mumbai High Court judge Abbey M. Tipse, system failure,

புதுடில்லி: சோராபுதீன் என்கவுன்டர் வழக்கில் நீதித்துறை தோல்வியடைந்துவிட்டது என முன்னாள் நீதிபதி குற்றம்சாட்டியுள்ளார்.
குஜராத்தில் நடந்த சோராபுதீன் என்கவுன்டர் வழக்கில் சில அரசியல் தலைவர்களுக்கு தொடர்பிருந்ததாக புகார் கூறப்பட்டது. இதனை விசாரி்த்துவந்த சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் நீதிபதி லோயா மர்மமான முறையில் இறந்தார். லோயா மர்ம மரணம் அரசியலாக்கப்பட்டு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி வருகிறது. வழக்கு சுப்ரீம் கோர்ட் வரை சென்றுவிட்டது.இந்நிலையில் சோராபுதீன் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் மீதான வழக்கை விசாரித்து வந்த ஒய்வு பெற்ற மும்பை ஐகோர்ட் நீிதிபதி அபே எம். திப்சே ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி: சோராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரங்கள், சாட்சியங்களை பலவீனப்படுத்தும் முயற்சி தான் நடக்கிறது. இந்த வழக்கில் நீதித்துறை தோல்வியை சந்தித்து வருகிறது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vns - Delhi,இந்தியா
21-மார்-201813:10:35 IST Report Abuse
vns நாலு வேலையில்லாத மத வெறியர்கள் தினமும் தினமலரில் கருத்துக்கூறி தங்கள் ஒருநாள் வெறியை தணித்துக்கொள்கின்றனர். இதையே செய்துகொண்டு இருங்கள். வெளியே உலகம் மகிழ்ச்சியாக தங்கள் வாழ்க்கையை நன்றாக அனுபவித்துக்கொண்டு இருக்கின்றனர்.. நீங்கள் மனம் வெதும்பியே சாகலாம்..
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
15-பிப்-201800:25:57 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் காவிப்பட்டாளம் இங்கு ஆஜராகவில்லை. Obviously.
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
21-மார்-201810:59:28 IST Report Abuse
Cheran Perumalபச்சை பட்டாளம் யாரை வேண்டுமானாலும் போட்டுத்தள்ளலாம். எந்த வழக்கும் கிடையாது, வழக்கை விசாரிக்கும் நீதிபதியும் பயந்துகொண்டேதான் விசாரிக்க வேண்டும். லோக்கல் எஸ் டி பி ஐ முதல் சர்வதேச ஐ எஸ் வரை நிறைவேற்றும் எந்த கொலை பாதகத்துக்கும் கேள்வி முறை எதுவும் கிடையாது. ஆனால் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டால் ஜெயஹிந் புறத்திலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி வரை விடாமல் கேள்வி எழுப்புவார்கள். அதை ஆதரிக்க என்றே சில கட்சிகள் உள்ளன. இதுதான் இந்திய நீதியின் லட்சணம்....
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-பிப்-201816:40:52 IST Report Abuse
தமிழ்வேல் புரியல ஜி..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X