இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி: அமெரிக்கா எச்சரிக்கை| Dinamalar

இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி: அமெரிக்கா எச்சரிக்கை

Added : பிப் 14, 2018 | கருத்துகள் (27)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Terrorist Attack, Don Khodes, India-Pakistan border, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா எச்சரிக்கை, உளவுத்துறை, பயங்கரவாதிகள் தாக்குதல், டான் கோட்ஸ், இந்தியா- பாகிஸ்தான் எல்லை, India, Pakistan, Afghanistan, america Warning, Intelligence,

வாஷிங்டன்: பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுப்பிரிவு தலைவர் கூறியுள்ளார்.


சதி

இது தொடர்பாக உளவுத்துறை குறித்த செனட் கமிட்டி முன்பு உளவுப்பிரிவு தலைவர் டான் கோட்ஸ் கூறியதாவது: பாகிஸ்தானில், அரசு ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதிகள், தங்கள் பதுங்குமிடத்தில் இருந்தவாறு, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்த சதி செய்து வருகின்றனர். அமெரிக்க நலன்களுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்தியா மீது தாக்குதலா?


பதற்றம்

இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் தொடரும் அத்துமீறல், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நீடித்து கொண்டு தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Chennai,இந்தியா
14-பிப்-201819:16:12 IST Report Abuse
Raj இது என்ன புதுசா எங்களுக்கு, ரெண்டு அறிக்கை உட்டா போச்சி எல்லையில் யாரோ சாவதை பற்றி எங்கள் அரசியல் வியாதிகளுக்கு என்ன கவலை?
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
14-பிப்-201818:31:06 IST Report Abuse
K.Sugavanam அடுத்த கன்சைன்மென்டு ரெடி ஆயிடிச்சு போல..இப்பிடி பீதி கிளப்பியே நல்ல வியாபாரம் பண்ணும் வியாபாரிகள்..ஆரம்பிச்சிட்டானுவோ..அக்கப்போரை..
Rate this:
Share this comment
Cancel
Mariappa T - INDORE,இந்தியா
14-பிப்-201817:49:31 IST Report Abuse
Mariappa T அமெரிக்கா விடம் நட்பு செய்து பெரிய தப்புனு சீனாவுக்கு இப்போதான் புரிஞ்சிது, இந்தியாவுக்கு இன்னும் புரியல, இன்னும் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு இன்னும் அமெரிக்க பண உதவி செய்கிறது. மோடிஜி கு அமெரிக்காவின் விளையாட்டு தெரியாமல் அரசாங்கம் நடத்துகிறார். அமெரிக்க பாகிஸ்தானை விட்டு எப்பவுமே விலகாது அதே நேரம் இந்தியாவை பகைத்தது மாதிரி காமிக்காது. அமெரிக்காவின் அறிவிப்பை BJP எளிதாக எடுத்து கொள்ள வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X