21ல் திருச்சியில் கவர்னர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

21ல் திருச்சியில் கவர்னர் ஆய்வு

Added : பிப் 14, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கவர்னர் பன்வாரிலால், திருச்சியில் கவர்னர் ஆய்வு, பாரதிதாசன் பல்கலை, தூய்மை பணி, Governor Banwarilal, Governor inspection in Trichy, Bharathidasan University, pure india , clean india,

திருச்சி: வரும் 21ம் தேதி பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் கவனர்னர் பன்வாரிலால், அன்று திருச்சியில் தூய்மை பணிகள் குறித்து ஆய்வு செய்யவும் உள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopi - Chennai,இந்தியா
14-பிப்-201818:26:58 IST Report Abuse
Gopi வாங்கய்யா வாத்தியாரையா வரவேற்க வந்தோமய்யா... குள்ளநரிகள் பதுங்கும் அப்போதும் லபேக்குன்னு புடியுங்க. நம்ம ஊரு ஆளு நாமும் நாமேமேன்னு கம்புசுத்திக்கிட்டு கருப்புச்சட்டை கொடி சகிதமா வருவாரு. அவங்களையும் கொஞ்சம் கவனிச்சுக்கோங்க. கூடுதலா பல ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்துல ஜெயிச்ச கூறுகெட்ட குக்கர் ஒன்னும் ஊர் ஊரா வெற்றி நடை போடுது அதையும் விட்டுடாதீங்க
Rate this:
Share this comment
Cancel
Gopi - Chennai,இந்தியா
14-பிப்-201818:24:56 IST Report Abuse
Gopi வாங்கய்யா வாத்தியாரையா வரவேற்க வந்தோமய்யா... குள்ளநரிகள் பதுங்கும் அப்போதும் லபேக்குன்னு புடியுங்க
Rate this:
Share this comment
Cancel
makkal neethi - TVL,இந்தியா
14-பிப்-201814:57:39 IST Report Abuse
makkal neethi காத்திருங்கள் மக்களே திருச்சி மாநகராட்சியின் சுகாதார சீர்கேடுகள் இனி தீர்க்கப்படும் குப்பைகள் நீக்கப்படும் சுகாதார காற்றை சுவாசிக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-பிப்-201814:51:21 IST Report Abuse
தமிழ்வேல் எங்க தெருப்பக்கமும் ஒருதரம் வந்துட்டுப் போங்க சாமி...
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
14-பிப்-201813:22:31 IST Report Abuse
மலரின் மகள் கோவையில் ஆய்வு செய்தார், பாரதியார் பல்கலை து வே மாட்டிக்கொண்டார். உயர்கல்வி பணிநியமனத்தை சுத்தப்படுத்தும் வேலை ஜரூராக ன்னடக்கிறது போலும். போது திருச்சியில் ஆய்வு, பாரதி தாசன் பல்கலை சுத்தப் படுத்த படுமா. முன்னாள் து வே களை அவர்கள் இன்று பாரத பலகைகளைகளில் து வே களாக இருந்தாலும் சரி விட கூடாது. சுற்றுச்சுவர் எழுப்பி ஊழல் செய்துகொள்வார்களாம் ரோட்டை எல்லாம் நன்கு சுத்தப்படுத்தவேண்டும் என்று பயின்றோர் சார்பில் வாட்ஸாப்ப் சுற்றுகிறதாமே? என்ன நடக்கிறது அங்கே? விளக்குங்களேன்.
Rate this:
Share this comment
Cancel
rama - johor,மலேஷியா
14-பிப்-201812:38:29 IST Report Abuse
rama பாஜகா கவர்னர் மூலமாக காலுன்ற நினைக்கிறது அதற்கு ஆதரவாக அடிமைகள் அதிமுக.
Rate this:
Share this comment
Cancel
14-பிப்-201811:53:58 IST Report Abuse
ஆப்பு ஆமா...எது பத்தி ஆய்வுன்னு முன்னாடியே சொல்லிடுங்க...பாரதிதாசன் பல்கலை வளாகத்தில் தண்ணீர் வசதி ஆரோக்கியமாக இருக்குதாம்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
14-பிப்-201811:02:02 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அய்யா பெருசு, நீர் ஊரை பெருக்க போற நேரத்தை, பல்கலைக்கழக ஆபிசில் செலவிட்டால் நடக்கும் மெகா ஊழலை பற்றி விசாரணை செய்யலாம். உமக்கு தெரியாமலா நடக்கிறது. உம்ம அலுவலகத்துக்கு பெரும் பங்கு போகிறதே. முதலில் அதை சுத்தம் செய்யுமய்யா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை