சென்னை கொளத்தூரில் 102 சவரன் நகை கொள்ளை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னை கொளத்தூரில் 102 சவரன் நகை கொள்ளை

Added : பிப் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சென்னை கொளத்தூர், நகை கொள்ளை, கொளத்தூர் போலீஸ்,  முரளிபாஸ்கர்,  
Chennai Kolathur, Jewel robbery, Kolathur Police, Murali Bhaskar,

சென்னை: சென்னை கொளத்தூரில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியர் முரளிபாஸ்கர் என்பவர் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், 102 சவரன் நகை, 2 ஜோடி வைர கம்மல், 1 கிலோ வெள்ளி பொருட்கள், 50,000 ரூபாய் ரொக்கத்தை திருடி சென்றனர். சம்பவம் தொடர்பாக கொளத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



87 பவுன் கொள்ளை

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X