Nehru sought RSS help in J-K when Pak attacked after independence: Uma | ஆர்எஸ்எஸ் உதவியை நேரு நாடினார்: உமா பாரதி| Dinamalar

ஆர்எஸ்எஸ் உதவியை நேரு நாடினார்: உமா பாரதி

Added : பிப் 14, 2018 | கருத்துகள் (86)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஜவஹர்லால் நேரு, ஆர்எஸ்எஸ் உதவி, அமைச்சர் உமாபாரதி, காஷ்மீர் மன்னர் ஹரி சிங், பாகிஸ்தான் தாக்குதல், Jawaharlal Nehru, RSS help, Minister Uma Bharti, King Hari Singh of Kashmir, Pakistan attack, ஆர்.எஸ்.எஸ்,

போபால்: காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய போது ஆர்எஸ்எஸ் அமைப்பின் உதவியை அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு நாடியதாக மத்திய அமைச்சர் உமாபாரதி கூறினார்.


கடிதம்

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் அவர் நிருபர்களிடம் பேசுகையில், இந்தியா சுதந்திரம் பெற்றதும், காஷ்மீரை ஆட்சி செய்த மன்னர் ஹரி சிங், இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தத்தில், சேக் அப்துல்லா வலியுறுத்தியும் கையெழுத்து போடவில்லை. அப்போது, காஷ்மீரின் உதம்பூரில் பாகிஸ்தான் ராணுவம் திடீரென தாக்குதல் நடத்தி முன்னேறியது. அங்கு உடனடியாக செல்வதற்கு தேவையான அதிநவீன சாதனங்கள் இந்திய ராணுவத்திடம் இல்லை. இதனால், அப்போது பிரதமராக இருந்த நேருவுக்கு குழப்பம் ஏற்பட்டது. அவர், ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் உதவியை கேட்டு ஆர்எஸ்எஸ் தலைவராக இருந்த கோல்வால்கருக்கு கடிதம் எழுதினார்.

RSS உதவியை நாடிய நேரு


ராணுவம் மீது விமர்சனம்

ராணுவம் மீது கல்வீசப்படுகிறது. வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. ராணுவம் பெண்களை பலாத்காரம் செய்வதாக ஜவஹர்லால் நேரு பல்கலையில் பேசுகின்றனர். இதெல்லாம் பேச்சுசுதந்திரம். ஆனால், நாட்டிற்காக ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் உயிர்தியாகம் செய்ய தயாராக உள்ளதாக கூறுவது மட்டும் ராணுவத்திற்கு ஏற்பட்ட இழுக்கு என கூறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohamed Ibrahim - Chennai ,இந்தியா
15-பிப்-201801:39:10 IST Report Abuse
Mohamed Ibrahim தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா கவுன்டா.. 2019ல் திரிப்பாங்க அதுவரை அள்ளி விடவும்
Rate this:
Share this comment
Cancel
Mohamed Ibrahim - Chennai ,இந்தியா
15-பிப்-201801:36:13 IST Report Abuse
Mohamed Ibrahim வெள்ளையனை எதிர்த்து எனது முன்னோர்கள் போராடிய போது ஆள்காட்டி வேலை பார்த்த பயலுக... நீங்க போருக்கு உதவுனீங்க???
Rate this:
Share this comment
Cancel
Mohamed Ibrahim - Chennai ,இந்தியா
15-பிப்-201801:32:54 IST Report Abuse
Mohamed Ibrahim இந்த வருடம் முடிவதற்குள் இவையெல்லாம் வரலாற்றில் இணைக்கப்பட வேண்டும்... வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே.......
Rate this:
Share this comment
Cancel
Mariappa T - INDORE,இந்தியா
14-பிப்-201819:06:34 IST Report Abuse
Mariappa T எப்படி, RSS அண்ட் பிஜேபி, இந்தியாவிடம் அதி நவீன தளவாடங்கள் இல்லையாம் அதனால் நேரு RSS அணுகியதாம். அப்படியெனில் RSS தீவிரவாத கும்பலா? எப்படி இந்திய ராணுவத்திடம் இல்லாத தளவாடங்கள் இவர்களிடம் வந்தது?
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
15-பிப்-201805:55:23 IST Report Abuse
Anandanகொஞ்சமும் கூச்சம் இல்லாமல் பொய் சொல்லும் இவர்களை என்ன சொல்றது. போரில் இவர்களை முன்னாள் பிரதமர் நாடினாராம், அடேங்கப்பா, முடியல....
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
14-பிப்-201819:06:03 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM ஒரு சாதாரண இயக்கத்துடன் மாபெரும் பாரத நாட்டின் ராணுவத்தை இப்படி ஒப்பிட்டு பேசுவது சட்டப்படி குற்றம் ...இதனை சொல்பவர் ஒரு பாஜக நிர்வாகி அல்ல,... பதவி பிரமாணம் எடுத்துக்கொண்ட ஒரு அமைச்சர் ... ஆக, மத்திய அமைச்சர் சொன்ன இந்த கருத்து, நமது ராணுவம், இயலா தன்மையில் உள்ளது என்று சொல்வது போல ஆகிறது... இது தேச துரோகம் ...எதிரி நாட்டுக்கு நமது ராணுவம் வலிமையற்றது என்று இவரும், மோகன் பகவத் ம் சொல்கிறார்களா?... மோகன் பகவத் சொன்னால் கூட அதில் தவறில்லை ... ஏனென்றால் இவர் இப்படி கூறவில்லையென்றால் தான் ஆச்சர்யம்...ஆனால் பதவி பிரமாணமும் , ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக்கொண்ட ஒரு அமைச்சர் ராணுவத்தை குறைத்து மதிப்பிடும் தொனியில் பேசியது தேசத்துரோகம் ...
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
15-பிப்-201805:56:22 IST Report Abuse
Anandanஇந்த பித்தலாட்ட கும்பல் எதை வேண்டுமானாலும் சொல்லும் இவர்கள் காரியத்திற்கு. அக்னி சிவா, அண்ணாமலை ஜெயராமன், காசிமணி போன்றோர் வாந்தி எடுப்பதை பார்த்தால் இவர்கள் லட்சணம் தெளிவாக தெரியும்....
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
14-பிப்-201819:01:10 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM தாயீ , இந்திய ராணுவத்தை கேலி பண்ணாதீங்க...இந்திய ராணுவத்துக்கு முன்னாடி RSS எம்மாத்திரம்?... விட்டா இந்திய ராணுவத்துக்கு எதிராகவே RSS ஐ தூண்டி விடுவீர்கள் போல.[ இப்படித்தான் ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு எதிரா தாலிபான்கள் உருவானார்கள் ...அந்த நிலையை இந்தியாவிலும் ஏற்படுத்தி விடாதீர்கள் ] .. உங்க பதவியை தக்கவைக்க ராணுவத்தை இழிவு படுத்த வேண்டாம்... ராணுவம் பொதுவான ஒரு அமைப்பு... அதுல போயி அரசியலை புகுத்தும் உங்களுக்கும் ஒவைசிக்கும் என்ன வித்தியாசம் ??/
Rate this:
Share this comment
Cancel
Somiah M - chennai,இந்தியா
14-பிப்-201818:44:14 IST Report Abuse
Somiah M தொண்டு செய்தவர்களை களங்கப் படுத்துதல் பெரும் தவறாகும் .
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
14-பிப்-201818:24:58 IST Report Abuse
K.Sugavanam இன்னும் நிறைய்ய இருக்குது போல சரக்கு..
Rate this:
Share this comment
Cancel
anbu - Coimbatore,இந்தியா
14-பிப்-201817:33:37 IST Report Abuse
anbu இந்தமாதிரி வேலையை விட்டு ஆகற வேலையை பாருங்கள். வீண் பேச்சி வாய் மட்டுமே செயல்படுகிறது
Rate this:
Share this comment
Cancel
Siva - Chennai,இந்தியா
14-பிப்-201817:24:39 IST Report Abuse
Siva இங்கு கருத்து சொல்லும் பாலகிருஷ்ணன், தங்கை ராஜா, ராஜா போன்றோருக்கு வரலாறு தெரியாது. உடனே உனக்கு தெரியுமா என்று கேட்கவேண்டாம். காஷ்மீரை பாரதத்துடன் இணைக்க, படேல் விரும்பியதன் பேரில், குருஜி கோல்வால்க்கர் காஷ்மீர் சென்று ஹரிசிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதே போல பாக் போரின்பொழுது மலையில் விமான ஓடுதளம் அமைக்கும் பணியிலும், ஆயுதங்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்து செல்லும் வேலையையும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் செய்தனர். சீன போரின்பொழுது இறந்த வீரர்களின் உடல்கள் மற்றும் காயமடைந்தோரை மீட்பது போன்ற பணிகளை ஆர்எஸ்எஸ் செய்தது, மிகப்பெரிய அளவில் ரத்ததானம் ஏற்பாடு செய்தது. இதற்காகவே குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்துகொள்ள நேரு அழைப்பு விடுத்தார். 1965 பாக் போர் சமயம், சாஸ்திரி மீண்டும் ஆர்.எஸ்.எஸ்.. தலைமையை தொடர்புக்கொண்டு உதவி கோரினார், அத்துடன் உள்நாட்டு டிராபிக் பொறுப்புக்களை ஏற்குமாறு சொன்னார், டிராபிக் போலீசார் ராணுவத்திற்கு உதவி புரிய செல்ல முடிந்தது. இவைகளெல்லம் காங் கட்சியே மறுக்க முடியாது. இவைகள் காங் மற்றும் அவர்கள் ஆதரவாளர்கள் எழுதிய வரலாற்று புத்தகங்களில் கூட உள்ளது. இது ஒன்றுமே தெரியாமல் சும்மா வெட்டியா கருத்து எழுதக்கூடாது. நான் சரி என்பதை நிரூபிக்க ஒரு லட்ச ருபாய் கூட பந்தயம் கட்ட தயார். இது தவறு என்றால், நான் மேலே சொன்ன நபர்கள் பணம் எதுவும் தரவேண்டாம், இங்கே வந்து வெட்டியா கம்பு சுத்துவதை நிறுத்தணும், அவ்வ்ளவுதான். சவாலை ஏற்க தயாரா?
Rate this:
Share this comment
Karuthukirukkan - Chennai,இந்தியா
14-பிப்-201818:58:14 IST Report Abuse
Karuthukirukkanவரலாறு ?? இது ? யாரு நீயே எழுதுனியா ??...
Rate this:
Share this comment
yaaro - chennai,இந்தியா
14-பிப்-201819:13:39 IST Report Abuse
yaaroஇந்த தகவலெல்லாம் தெரியாது..தெரிந்தாலும் அதை கணக்கில் கொள்ளாமல் , வழக்கமா பேசறதை தான் பேசுவாங்க...
Rate this:
Share this comment
yaaro - chennai,இந்தியா
14-பிப்-201820:50:08 IST Report Abuse
yaaroபோங்க போயி படிங்க , ஏன் நேரு RSS மேல இருந்த தடையை நீக்கினாரு, ஏன் parade இல் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார் அப்படின்னெல்லாம் படிங்க..சும்மா வாட்ஸாப்ப், பேசுபூக் மீம் மட்டுமே பார்த்துட்டு இருந்தா இப்படித்தான்...
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
15-பிப்-201805:57:07 IST Report Abuse
Anandanஎன்னடா கலர் காலரா ரீல் வுடுறீங்க....
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
15-பிப்-201805:57:46 IST Report Abuse
Anandanபேசுபூக் மீம் போட்டு பொய்யை உண்மையாக்குவதில் நீங்கதானே கில்லாடி....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை