விஷவாயு தாக்கி 3 பேர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விஷவாயு தாக்கி 3 பேர் பலி

Added : பிப் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
காஞ்சிபுரம், விஷவாயு, ஊழியர்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள போந்தூர் பகுதியில் தனியார் உணவகம் ஒன்றில் கழிவுநீர் தொட்டியை, ஊழியர்கள் சுத்தம் செய்ய முயற்சி செய்த போது, விஷவாயு தாக்கியது.

இதில் 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடலை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை