புதுச்சேரி டீக்கடையில் அமெரிக்க தூதர்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

புதுச்சேரி டீக்கடையில் அமெரிக்க தூதர்

Added : பிப் 14, 2018 | கருத்துகள் (8)
Advertisement

புதுச்சேரி: புதுச்சேரிக்கு வந்த இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரோட்டோர டீ கடையில் டீ அருந்தி, டீ ஆற்றி பார்த்தார்.

இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் புதுச்சேரி வருகை தந்துள்ளார். புதுச்சேரியின் பாரம்பரிய கட்டடங்களை இன்று காலை பார்வையிட்டார். சாலை அமைப்பினை ஆய்வு செய்த அவர் துப்புரவு தொழிலாளர்கள்,பூ விற்கும் பெண்கள் ஆகியோரிடம் புகைப்படம் எடுத்து கொண்டார்.
தொடர்ந்து பாய்லர் டீ குறித்து கேள்வி பட்ட அவர் ரயில் நிலையம் எதிரில் உள்ள டீ கடைகாரரிடம் அது குறித்து கேட்டறிந்தார். அங்கு தனது அதிகாரிகளுடன் டீ குடித்தார். தொடர்ந்து டீ ஆற்றுவதை பார்த்து தானும் டீ ஆற்றினார். தொடர்ந்து அவர் கூறும் போது பாய்லர் டீ சுவையாக இருக்கும் என்பதால் அறிந்தினேன் என்றும்,டீயும் புதுச்சேரி சுவையாகவும் அழகாகவும்இருப்பதாக தெரிவித்தார்.



Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-பிப்-201809:18:46 IST Report Abuse
Srinivasan Kannaiya நமது அமைச்சர்கள் என்றால் டீ காரர் கல்லாப்பெட்டியில் எவ்வ்வளவு இருக்கிறது என்று நோட்டம் விட்டு இருப்பார்...
Rate this:
Share this comment
Cancel
TamilReader - Dindigul,இந்தியா
15-பிப்-201803:20:45 IST Report Abuse
TamilReader வெள்ளைக்காரன் பொய் சொல்ல மாட்டானய்யா
Rate this:
Share this comment
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
14-பிப்-201821:06:20 IST Report Abuse
Nalam Virumbi அமெரிக்க ஜனாதிபதி ஆக ஆசையோ என்னவோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X