ஜெயலலிதா கைரேகை பெற உத்தரவிடவில்லை: சுகாதாரத்துறை செயலாளர் - Jayalalitha | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜெ., கைரேகை பெற உத்தரவிடவில்லை: சுகாதாரத்துறை செயலாளர்

Updated : பிப் 14, 2018 | Added : பிப் 14, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
A.D.M.K,Jayalalithaa,அ.தி.மு.க,ஜெயலலிதா

சென்னை: டாக்டர் பாலாஜியிடம் ஜெயலலிதாவின் கைரேகை பெற உத்தரவிடவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்தபோது, அப்போது நடந்த இடைத்தேர்தலுக்காக சின்னம் ஒதுக்கும் விண்ணப்பத்தில் ஜெயலலிதாவின் கைரேகை பதியபட்டிருந்தது. இதற்கு டாக்டர் பாலாஜி ஒப்புதல் அளித்திருந்தார். இந்த கைரேகை பதிவு குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது ஜெயலலிதாவிடம் கைரேகை பெற டாக்டர் பாலாஜிக்கு எந்த வித வாய்மொழி உத்தரவும் பிறப்பிக்கவில்லை என தெரிவித்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-பிப்-201816:54:53 IST Report Abuse
ஆப்பு மொதல்ல வாய்மொழி உத்தரவு ஏற்று செயல்பட்ட டாக்டர் பாலாஜியை கிரிமினல் கேசில் 10 வருஷமாச்சும் உள்ளே தள்ளணும். அப்பத்தான் வேறு ஒரு பய இப்பிடிச் செய்ய மாட்டான்.
Rate this:
Share this comment
Cancel
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
22-பிப்-201816:57:00 IST Report Abuse
Vaideeswaran Subbarathinam Sasikala family have put everyone in soup.
Rate this:
Share this comment
Cancel
Joseph Chandran - Atyrau,கஜகஸ்தான்
15-பிப்-201809:41:33 IST Report Abuse
Joseph Chandran இந்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் டாக்டர் பாலாஜி பொய் சாட்சியம் சொன்னதற்காகவும், தவறாக செயல் பட்டதற்காகவும் சடடத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவாரா?
Rate this:
Share this comment
Cancel
15-பிப்-201809:23:26 IST Report Abuse
ஸாயிப்ரியா யாரையும் அனுமதிக்காதவர் தந்த உத்தரவா? கனவு முதல்வர் தந்தாரா?அந்த ஆறுமுக தெய்வம் தான் சொல்ல வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-பிப்-201809:17:19 IST Report Abuse
Srinivasan Kannaiya இன்னும் கடுமையான தேர்ட் டிகிரி விஜரணையின் பொழுது தாங்கள் தமிழ்நாட்டிலேயே இல்லை என்று சொல்லிவிடுவார்கள்..
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
15-பிப்-201808:22:26 IST Report Abuse
ஆரூர் ரங் கைரேகை பதிக்க சசிதான் உத்தரவிட்டிருப்பார் ஆனால் அரசு அதிகாரிக்கு உத்தரவிட்டதை அவர் எப்படி ஒப்புக்கொள்வார்? அப்படியே இருந்தாலும் அரசுக்கே சம்பந்தமில்லாத aசசியின் உத்தரவைத்தான் செயல்படுத்தினேன் என சொன்னாலும் அது சட்டப்படி தவறுதான் எனவே தேர்தல் கமிஷன் சி பி ஐயிடம் புகார் தெரிவித்தால்தான் நடவடிக்கையே சாத்தியம் அதற்குக்கூட மாநில அரசின் ஒப்புதல் வேண்டியிருக்கும் .இது அம்பேத்கர் உருவாக்கிய சட்டம்
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
15-பிப்-201806:15:22 IST Report Abuse
D.Ambujavalli ஒரு அதிகாரியும் உத்தரவிடவில்லையாம் இவ்வளவு முக்கியமான தீர்மானத்தை அரசின் ஆவண ஆதாரமின்றி ' வாய் மொழி' யின் அடிப்படையில் எடுத்தேன் என்று ஒரு பொறுப்பான டாக்டர் கூவுகிறார் அந்த தேர்தலையே முதலில் ரத்து செய்யவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-பிப்-201800:33:07 IST Report Abuse
தமிழ்வேல் இப்போ அவனவன் போர்வையை இழுத்துப் போர்த்திக்குவான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை