தொடர்ந்து நடிப்பேன்: நடிகர் கமல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொடர்ந்து நடிப்பேன்: நடிகர் கமல்

Added : பிப் 14, 2018 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தொடர்ந்து நடிப்பேன்: நடிகர் கமல்

சென்னை: ‛அரசியலுக்கு வந்தாலும் தொடர்ந்து நடிப்பேன்' என நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் வரும் 21ம் தேதி மதுரை அரசரடியில் உள்ள ரயில்வே மைதானத்தில் வைத்து தனது அரசியல் பயணத்தை துவங்குகிறார். இதையடுத்து அவர் தனது நடிப்பிற்கு முற்றுபுள்ளி வைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கமல் தெரிவிக்கையில், ‛நடிப்பிற்கு முற்று புள்ளி வைக்கும் எண்ணம் தற்போது இல்லை. தற்போது சபாஷ் நாயுடு, விஸ்வரூபம் - 2, இந்தியன் - 2 ஆகிய படங்களில் தற்போது ஒப்பதமாகியுள்ளேன். மேலும் ஒரு படத்திற்கு பேச்சுவார்த்தை நடக்கிறது. முழு அரசியலுக்கு வந்த பிறகே நடிப்பிற்கு முடிந்த முழுக்கு போடுவது பற்றி யோசிக்கப்படும்' எனத் தெரிவித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajasekar - Trivandrum,இந்தியா
15-பிப்-201811:06:26 IST Report Abuse
Rajasekar இது மற்ற அரசியல் கட்சிகளின் திட்டமிட்ட செயல், அவர் சினிமாவிற்கு முழுக்கு போடுவதாக சொல்லவில்லை ...
Rate this:
Share this comment
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
15-பிப்-201810:12:35 IST Report Abuse
vbs manian நேற்று சொன்னதை இன்று மறுக்கிறார். இது ஒரு தகுதி போதும் அரசியல் வாதி ஆவதற்கு.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-பிப்-201809:15:32 IST Report Abuse
Srinivasan Kannaiya எம் ஜி ஆரா நீங்கள்.. ? ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் பதிக்க...?
Rate this:
Share this comment
Cancel
Jey - Little India,சிங்கப்பூர்
15-பிப்-201808:00:23 IST Report Abuse
Jey சனி வாவானு கூப்பிட்டா யாரு தடுக்க முடியும் ... செய்த தவறுக்கு எல்லாம் தண்டனை உண்டு .... நாமே நினைத்தாலும் தப்ப முடியாது ... கமல் & ரஜினி அருமையான நல்ல எடுத்துக்காட்டு ....
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
15-பிப்-201806:56:19 IST Report Abuse
K.Sugavanam அதுக்குள்ளே அந்தர் பல்ட்டி...சபாஷ் கமலஹாச நாயுடு ...இவரையெல்லாம் நாம அரசியல்வாதியா பாக்கோணுமாம்..கொடுமைடா சாமி..மொதல்ல சினிமா பணமா,இல்லை அரசியல் பணமான்னு முடிவு பண்ணிக்கிட்டு வேஷம் போடட்டும்..இவர் பின்னால போற ரசிகருங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..ஒரே ஒரு வேண்டுகோள்..அய்யா கமால் ஹாசன் அவர்களே,அப்துல் கலாமை விட்டுருங்க..அவர் பாவம்..நல்ல மனிதர்,,நீங்கள்ளாம் அவரை வச்சு அரசியல் பண்ண நினைக்கிறது அயோக்கிய தனம்..
Rate this:
Share this comment
Cancel
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
14-பிப்-201820:12:42 IST Report Abuse
rajesh please enter into politics if you are willing to Concentrate only on politics . if you wish to act in the movies better keep acting and never involve in politics as it will lot many confusions which is not good for the peoples of Tamil nadu
Rate this:
Share this comment
Cancel
Arasan - Thamizhnadu,இந்தியா
14-பிப்-201819:58:14 IST Report Abuse
Arasan one day பல்டி
Rate this:
Share this comment
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
15-பிப்-201804:28:34 IST Report Abuse
கதிரழகன், SSLCசினிமாவுல டூப்பு போட்டு பல்டி. இங்க இவரே டூப்பு அடிச்சு பல்டி... காலம் இவனுக்கெல்லாம் அரசியல் ... சீ கருமாந்திரம்....
Rate this:
Share this comment
Cancel
sri - mumbai,இந்தியா
14-பிப்-201819:39:58 IST Report Abuse
sri ஒரு பக்கம் நடிப்புக்கு முழுக்கு என்கிறார் . இன்னொரு பக்கம் தொடர்ந்து நடிப்பேன் என்கிறார். ஒரு வேளைஅரசியலில் நடிப்பேன் என்கிறாரோ முழு நேர அரசியல்வாதியாக ஆனபின் நடிப்பை விடுவேன் என்கிறார் . இப்பவே இவர் பேச்சில் இவ்வளவு குழப்பம் , போகப்போக என்ன செய்வாரோ அரசியல் சம்பாத்தியம் சினிமா வருவாயை மிஞ்சும் வரை நடிப்பை விடமாட்டாரோ என்னவோ ,யார் கண்டார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை