வேடசந்தூர் மாஜி எம்.எல்.ஏ., ஆண்டிவேல் கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேடசந்தூர் மாஜி எம்.எல்.ஏ., ஆண்டிவேல் கொலை

Added : பிப் 14, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
MLA,எம்.எல்.ஏ.,வேடசந்தூர்,மாஜி எம்.எல்.ஏ.,ஆண்டிவேல்,கொலை

திண்டுக்கல்: வேடசந்தூர் முன்னாள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஆண்டிவேல் கொலை செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிவேல் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார். வேடசந்தூர் அருகே தண்ணீர்பந்தம்பட்டியில் உள்ள அவரது தோட்டத்தில் கழுத்தறுபட்ட நிலையில் அவரது உடல் கிடந்தது. உடலை கைபற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2001 முதல் 2006 வரை வேடசந்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக ஆண்டிவேல் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்
16-பிப்-201803:46:04 IST Report Abuse
John Shiva   U.K தமிழ்நாடு அரசு எதிலும் ஊழல் லஞ்சம் என்று ஆட்சி செய்யும் போது எப்படி மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் ?
Rate this:
Share this comment
Cancel
சுரேஷ் குமார். - சொக்கநாதபுரம். ,சிங்கப்பூர்
15-பிப்-201809:48:25 IST Report Abuse
சுரேஷ் குமார். ஈமு கோழி விவகாரத்தில் நிறைய அப்பாவி மக்களை ஏமாற்றியவர் என்ற புகார் இருந்தது.. பணத்தை இழந்த யாரவது போட்டுத்தள்ளி இருப்பார்கள். இவருக்கெல்லாம் இரக்கப்படக்கூடாது
Rate this:
Share this comment
Cancel
Mani Srinivasan - Chennai,இந்தியா
15-பிப்-201808:23:38 IST Report Abuse
Mani Srinivasan இது அவர்களுக்குள் ஏற்பட்ட குரோதம் காரணமே பழி வாங்கும் நிகழ்வே இதற்கு கரணம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X