12 ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

12 ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

Updated : பிப் 14, 2018 | Added : பிப் 14, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
12 ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

சென்னை: 12 ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தலைமை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 2004 பேட்ஜ்ஜை சேர்ந்த 12 ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் செந்தில்வேலன், அவினாஷ் குமார், அஸ்ரா கார்க், பாபு, செந்தில்குமாரி, துரைகுமார், மகேஸ்வரி, ஆசியம்மாள், ராதிகா, லலிதா லஷ்மி, ஜெய கவுரி, காமினி ஆகியோர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rameshkumar - chennai,இந்தியா
15-பிப்-201813:35:48 IST Report Abuse
rameshkumar வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-பிப்-201809:08:19 IST Report Abuse
Srinivasan Kannaiya வீட்டு வேலைக்கு கூடுதலாக ஆட்களை வைத்து கொள்ளலாம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை